[X] Close
JUST IN
  • BREAKING-NEWS மறைந்த மத்திய அமைச்சர் அனந்த்குமாரின் தொகுதியான தெற்கு பெங்களூரு காலியாக உள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவிப்பு
  • BREAKING-NEWS தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஒருசில இடங்களில் அடுத்த 3 மணி நேரத்துக்கு மழை பெய்யும் - வானிலை ஆய்வு மையம்
  • BREAKING-NEWS காஞ்சிபுரம்: செங்கல்பட்டு, மதுராந்தகம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கனமழை
  • BREAKING-NEWS கஜா புயலால் பாதிக்கப்பட்ட 7 மாவட்ட மக்களுக்கு நடிகர் விஜய் தனது மக்கள் இயக்கம் மூலம் நிதியுதவி
  • BREAKING-NEWS புதுச்சேரி மற்றும் காரைக்கால் சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.79.31 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.75.31 காசுகளாகவும் விலை நிர்ணயம்
  • BREAKING-NEWS சென்னை மெரினா கடற்கரை சாலையில் எம்ஜிஆர் நூற்றாண்டு வளைவை திறக்க உயர்நீதிமன்றம் தடை

பொதுமக்களின் சுகாதாரத்திற்கு அச்சுறுத்தும் வைரஸாக ஜிகா வைரஸ் அறிவிப்பு

who-declares-global-emergency-over-zika-virus-spread

உலக அளவில் பொதுமக்களின் சுகாதாரத்திற்கு அச்சுறுத்‌தலான வைரஸாக, ஜிகா வைரஸை உலக சுகாதார அமைப்பு அறிவித்துள்ளது.

இதுதொடர்பாக ஜெனிவாவில் ஐக்கிய நாடுகளின் சுகாதார அமைப்பு அவசர ஆலோசனைக் கூட்டம் நடத்தியது. ஜிகா வைரஸைக் கட்டுப்படுத்த சர்தவேச ஒத்துழைப்புத் தேவை என்று அந்த அமைப்பு வலியுறுத்தியுள்ளது.

அடுத்தாண்டிற்குள் தென் அமெரிக்காவில், ஜிகா வைரஸினால் 40 லட்சம் பேர் பாதிக்கப்படுவார்கள் என உலக சுகாதார அமைப்பு மதிப்பிட்டுள்‌ளது. இதற்கு முன்பு 2014-ம் ஆண்டு எபோலா வைரஸினால் ஏற்படும் நோய், உலக அளவில் பொதுமக்களின் சுகாதாரத்திற்கு அச்சுறுத்தலானது என உலக சுகாதார அமைப்பு அறிவித்தது.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close