[X] Close
JUST IN
  • BREAKING-NEWS தெலங்கானா பெண் மருத்துவர் கொலை : 4 பேர் என்கவுன்டரில் சுட்டுக்கொலை
  • BREAKING-NEWS மறு உத்தரவு வரும் வரை உள்ளாட்சி தேர்தலுக்கான வேட்புமனுக்களை பெற வேண்டாம்: மாநில தேர்தல் ஆணையம் உத்தரவு
  • BREAKING-NEWS அரசு ஊழியர்களுக்கு கட்டாய ஓய்வு என வெளியான செய்திகளில் உண்மையில்லை: தமிழக அரசு
  • BREAKING-NEWS உள்ளாட்சித் தேர்தல் வழக்கில் இன்று தீர்ப்பு வழங்குகிறது உச்சநீதிமன்றம்
  • BREAKING-NEWS உள்ளாட்சித் தேர்தலுக்கான வேட்பு மனுத் தாக்கல் இன்று தொடக்கம்

கேன்சர், எய்ட்ஸ், மருந்து விலை குறைப்பு..தேசிய மருந்து விலை ஆணையம் அறிவிப்பு

medicine

தேசிய மருந்து விலை ஆணையம் கேன்சர், இருதய நோய், எய்ட்ஸ் உட்பட 24 மருந்துகளின் விலைகளை குறைத்துள்ளது.

இதில் ரத்த புற்றுநோய்க்கான மெல்பேலன் (2 கிராம்), மெல்பேலன் (5 கிராம்) மருந்துகளின் விலையும் குறைத்துள்ளது. மேலும் சில மருந்து, விலையில் 25 சதவீதம் குறைக்கப்படுகிறது. அதிகபட்சமாக 35 சதவீதம் வரை விலையை குறைத்துள்ளது.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close