[X] Close
JUST IN
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.80.42 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.76.30 காசுகளாகவும் விலை நிர்ணயம்
  • BREAKING-NEWS ஆறுமுகசாமி ஆணையத்தின் விசாரணைக்கு உதவும் வகையில் காவல் ஆய்வாளரை நியமிக்க அரசு ஒப்புதல்
  • BREAKING-NEWS இலங்கை நாடாளுமன்றம் ஏற்கனவே அறிவித்தபடி நாளை காலை 10 மணிக்கு கூடுகிறது
  • BREAKING-NEWS இலங்கை நாடாளுமன்றம் கலைக்கப்பட்டதற்கு இடைக்கால தடை விதித்தது இலங்கை உச்சநீதிமன்றம்
  • BREAKING-NEWS கூவம், அடையாறு ஆற்றை பராமரிப்பு செய்யாத வழக்கில் அரசுக்கு விதித்த ரூ.2 கோடி அபராதத்துக்கு தடை
  • BREAKING-NEWS வைகை அணையில் இருந்து பாசனத்திற்காக நவ.23ம் தேதி முதல் 24ம் தேதிவரை தண்ணீர் திறக்க முதல்வர் உத்தரவு
  • BREAKING-NEWS சபரிமலையில் அனைத்து வயது பெண்களை அனுமதிக்கும் வழக்கை மீண்டும் விசாரிக்க உச்சநீதிமன்றம் முடிவு

பிரான்ஸ் பயங்கரவாதத் தாக்குதல்: மேலும் இருவர் கைது

two-arrested-in-connection-with-nice-attack

பிரான்ஸில் 84 பேர் உயிரிழப்புக்கு காரணமான கண்டெய்னர் லாரி தாக்குதல் தொடர்பாக 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இத்தாக்குதல் தொடர்பாக ஏற்கனவே 5 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் தற்போது மேலும் ஒரு ஆணும் பெண்ணும் கைதாகியுள்ளனர். இதற்கிடையில் லாரியை ஓட்டி வந்த முகமது லகுஜ் புலெல் தாக்குதலுக்கு இரு நாட்களுக்கு முன்பே சம்பவ இடத்தை சென்று பார்த்தது விசாரணையில் தெரியவந்துள்ளது. பிரான்சின் நீஸ் நகரில் முகமது லகுஜ் புலெல், கண்டெய்னர் லாரியை ஏற்றி 84 பேரை கொன்றார்.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close