[X] Close
JUST IN
  • BREAKING-NEWS மேகதாது அணை கட்டுவதற்கான கர்நாடகாவின் திட்ட அறிக்கையை நிராகரிக்க வேண்டும்; மேகதாதுவில் அணை கட்ட மத்திய அரசு சுற்றுச்சூழல் அனுமதியை வழங்கக் கூடாது - பிரதமருக்கு முதல்வர் பழனிசாமி கடிதம்
  • BREAKING-NEWS விங் கமாண்டர் அபிநந்தனுக்கு விருது வழங்குவதுடன், அவரது மீசையை ‘தேசிய மீசை’யாக அறிவிக்க வேண்டும் - மக்களவை காங்கிரஸ் குழு தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி மத்திய அரசுக்கு வலியுறுத்தல்
  • BREAKING-NEWS மக்களவை எம்.பி. சு.வெங்கடேசன், முன்னாள் எம்.பி. ஏ.ஜி.எஸ்.ராம்பாபு ஆகியோர் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனுடன் சந்திப்பு
  • BREAKING-NEWS மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்ஷங்கர், பாஜக செயல் தலைவர் ஜே.பி.நட்டா தலைமையில் முறைப்படி அக்கட்சியில் இணைந்தார்
  • BREAKING-NEWS தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரை ஜூன் 28 முதல் ஜூலை 30ம் தேதி வரை நடத்த முடிவு
  • BREAKING-NEWS நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்க வேண்டும்- மாநிலங்களவையில் திருச்சி சிவா கோரிக்கை
  • BREAKING-NEWS தமிழகத்திற்கு தரவேண்டிய நிலுவைத்தொகை ரூ.13,000 கோடியை மத்திய அரசு வழங்க வேண்டும்- மாநிலங்களவையில் அதிமுகவின் மைத்ரேயன் பேச்சு

அமெரிக்காவே துருக்கி இராணுவப் புரட்சிக்கு காரணம்... எர்டோகன் குற்றச்சாட்டு

the-military-coup-in-turkey

ஐரோப்பிய நாடுகளில் ‌ஒன்றான துருக்கியில் ஆட்சியைக் கைப்பற்ற ராணுவம் திடீரென முயற்சி மேற்கொண்டது. 13 ஆண்டுகளாக தொடர்ந்து ஆட்சியில் இருந்து வரும் அதிபர் எர்டோகனுக்கு எதிராக ராணுவத்தின் ஒரு பிரிவினர் புரட்சியில் ஈடுபட்டனர்.

கிளர்ச்சியை முறியடிக்க அதிபர் மற்றும் பிரதமர் ஆதரவாளர்கள் தெருக்களில் இறங்கிப் போராடினர். இதுதொடர்பான வன்முறையில் 265 பேர் உயிரிழந்தனர். கிளர்ச்சியில் ஈடுபட்ட ராணுவத்தினர் 3 ஆயிரத்திற்கும் மேற்‌பட்டோர் கைது செய்யப்பட்டனர். ராணுவப் புரட்சிக்கு மக்களிடையே ஆதரவில்லாததால், ராணுவத்தினர் பின்வாங்கினர்.

ஆட்சியைக் கைப்பற்ற சிலர் மேற்கொண்ட முயற்சி முறியடிக்கப்பட்டதாக அறிவித்த துருக்கி அதிபர் எர்டோகன், அமெரிக்காவின் தூண்டுலே ராணுவப் புரட்சிக்கு காரணம் என குற்றம்சாட்டினார். அமெரிக்காவில் வசிக்கும் மதகுரு பெதுல்லா குலனை ஒப்படைக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close