இந்திய அணியை பாகிஸ்தான் கிரிக்கெட் அணி வீழ்த்தினால், ஆடைகளை களைவேன் என கூறி சர்ச்சை ஏற்படுத்திய மாடல் அழகி குவாந்தீல் பலோச் கொலை செய்யப்பட்டுள்ளார்.
பாகிஸ்தானைச் சேர்ந்த குவாந்தீல், பழமைவாதத்திற்கு எதிராகவும் சர்ச்சைக்குரிய வகையிலும் சமூக வலைதளங்களில் கருத்துகளை கூறி பிரபலமடைந்தவர். முல்தான் நகரில் வசித்துவந்த குவாந்தீல் பலோச்சை அவரது உடன்பிறந்த சகோதரரே கொலை செய்திருப்பதாக பாகிஸ்தான் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
அசத்திய ரிஷப், ஸ்ரேயாஸ் ஜோடி - இந்திய அணி 287 ரன் குவிப்பு
“எதிரிக்கும் உதவி செய்” - ‘அன்புதான் தமிழ்’ என்ற அமைப்பை தொடங்கினார் லாரன்ஸ்
பழைய 500 ரூபாய் நோட்டுகள் வைத்திருந்த மூதாட்டிகளுள் ஒருவர் புற்றுநோயால் உயிரிழப்பு
“தேர்தலில் நிற்க சாதிதான் தகுதியா?” - பொதுத் தொகுதிகளில் பட்டியலின மக்கள் போட்டியிடுவது சாத்தியமா?
4 மாத கர்ப்பிணிப் பெண் தற்கொலை - “மாப்பிள்ளை வீட்டார் கொன்றுவிட்டார்கள்” என புகார்