[X] Close
JUST IN
  • BREAKING-NEWS ஊரக உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டது அதிமுக
  • BREAKING-NEWS ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள நளினி உயர்நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல்
  • BREAKING-NEWS சென்னை ஐஐடியில் மாணவர்களின் தற்கொலைகள் குறித்த வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றக்கோரிய மனுவை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது
  • BREAKING-NEWS ராகுல்காந்தி மீது நடவடிக்கை எடுக்கக்கோரி தேர்தல் ஆணையத்தில் பாஜக சார்பில் ஸ்மிருதி இரானி புகார் மனு
  • BREAKING-NEWS உள்ளாட்சித் தேர்தலில் நாம் தமிழர் கட்சிக்கு கரும்பு விவசாயி சின்னம் ஒதுக்கியது மாநில தேர்தல் ஆணையம்
  • BREAKING-NEWS உள்ளாட்சித் தெர்தலில் மதிமுகவிற்கு பம்பரம் சின்னம் ஒதுக்கியது மாநில தேர்தல் ஆணையம்
  • BREAKING-NEWS தமிழகத்தை சேர்ந்த ஐஏஎஸ் அதிகாரி சோமநாதன் மத்திய நிதி அமைச்சக செயலாளராக நியமனம்

2020 ஆம் ஆண்டு பூமியை வந்தடைய உள்ள ஹயபுஸா 2 விண்கலம்

japan-s-hayabusa2-leaves-asteroid-to-deliver-samples-to-earth-in-2020

ஜப்பானின் விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான ஜாக்ஸா விண்கல்லுக்கு அனுப்பிய ஹயபுஸா 2 தனது ஆராய்ச்சியை முடித்துக்கொண்டு பூமிக்கு திரும்பிவருகிறது.

கடந்த 2014 ஆண்டு ஹயபுஸா 2 என்ற ஆளில்லா விண்கலம் ரைகு என்ற விண்கல்லிற்கு அனுப்பப்பட்டது. இந்த விண்கலம் கடந்த 2018 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 27 ஆம் தேதி ரைகுவுக்கு சென்றடைந்தது. விண்கல்லில் உள்ள பாறையின் மீது மோதி அதனை துளையிட்டு பல்வேறு மாதிரிகளை பூமிக்கு அனுப்பியது. 

இந்நிலையில் தற்போது ஆய்வுகளை முடித்துக்கொண்டு ஹயபுஸா 2 பூமிக்கு திரும்பி வந்துகொண்டிருக்கிறது. சுமார் ஒரு வருட பயணத்துக்கு பிறகு ஹயுபுஸா 2020 ஆம் ஆண்டு இறுதியில் பூமிக்கு வந்தடையும் எனக் கூறப்‌படுகிறது.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close