[X] Close
JUST IN
  • BREAKING-NEWS நாமக்கலில் முட்டை கொள்முதல் விலை 10 காசு குறைந்து ரூ.4.08ஆக நிர்ணயம்
  • BREAKING-NEWS 2013-2017 வரை ஆசிரியர் தகுதித் தேர்வு எழுதி வெற்றி பெற்றவர்களுக்கு மீண்டும் தேர்வு நடத்தப்படும் - அமைச்சர் செங்கோட்டையன்
  • BREAKING-NEWS உள்ளாட்சித் தேர்தலில் அமமுக சார்பில் போட்டியிட விரும்புவோர் நவ.24 முதல் 29ஆம் தேதி வரை மாவட்ட அமமுக அலுவலகங்களில் விருப்பமனு அளிக்கலாம் - டிடிவி தினகரன்
  • BREAKING-NEWS கோவையில் இளம்பெண் விபத்தில் சிக்கிய இடத்தில் கொடிக்கம்பம் ஏதும் இல்லை - உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு விளக்கம்
  • BREAKING-NEWS எஸ்பிஜி பாதுகாப்பை விலக்கிக் கொள்ளும் மசோதாவை தாக்கல் செய்ய மத்திய அமைச்சரவை ஒப்புதல்
  • BREAKING-NEWS இந்தியாவிலேயே அதிக மருத்துவர்கள் கொண்ட மாநிலங்களில் தமிழகம் 2வது இடம்; மகாராஷ்டிரா முதல் இடம் - மத்திய அரசு
  • BREAKING-NEWS சிவசேனா, தேசியவாத காங்., காங்கிரஸ் இணைந்து மகாராஷ்டிராவில் ஆட்சியமைத்தாலும் நிலைக்காது - நிதின் கட்கரி

கனடாவில் 'கிங் மேக்கர்' ஆகும் சிங்

jagmeet-singh-is-kingmaker-as-justin-trudeau-fails-to-get-majority

கனடா பொதுத்தேர்தலில் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவின் லிபரல் கட்சிக்கு ஆட்சி அமைக்க தேவையான பெரும்பான்மை கிடைக்காத நிலையில், இந்திய வம்சாவளியை சேர்ந்த ஜக்மீத் சிங் கிங் மேக்கராக மாறியுள்ளார்.

Image result for canada jagmeet singh

338 உறுப்பினர்களை கொண்ட கனடா நாடாளுமன்றத்துக்கு பொதுத்தேர்தல் நடைபெற்றது. இதில் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவின் லிபரல் கட்சி 156 இடங்களை கைப்பற்றியுள்ளது. ஆட்சி அமைக்க 170 இடங்கள் தேவை என்பதால் சிறிய கட்சிகளின் ஆதரவுடனே ட்ரூடோ ஆட்சி அமைக்கிறார். இந்த‌நிலையில் 24 இடங்களை கைப்பற்றியுள்ள புதிய ஜனநாயக கட்சியின் தலைவர் ஜக்மீத் சிங், புதிய அரசு அமைப்பதில் முக்கிய பங்கு வகிப்பார் என சொல்லப்படுகிறது. இந்த தேர்தலில் இவரது கட்சி நான்காம் இடத்தை கைப்பற்றியுள்ளது.

Image result for canada jagmeet singh justinஅடுத்த 4 ஆண்டுகளுக்கு 47 வயதான ஜஸ்டின் ட்ரூடோவே கனடாவின் பிரதமராக நீடிக்க போகிறார். எனினும் கடந்த தேர்தலுடன் ஒப்பிடுகையில் இம்முறை ட்ரூடோவின் செல்வாக்கு குறைந்திருப்பது தேர்தல் முடிவுகளில் பிரதிபலித்திருப்பதாக சொல்லப்படுகிறது.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close