[X] Close
JUST IN
  • BREAKING-NEWS ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள ராபர்ட் பயஸ்-க்கு 30 நாட்கள் பரோல்: சென்னை உயர்நீதிமன்றம்
  • BREAKING-NEWS முல்லைப்பெரியாறு அணை அனைத்து வகையிலும் பாதுகாப்பாக இருக்கிறது - மத்திய அமைச்சர்
  • BREAKING-NEWS சீனாவில் உலகக்கோப்பை துப்பாக்கிச் சுடுதலில் தமிழக வீராங்கனை இளவேனில் தங்கப்பதக்கம்
  • BREAKING-NEWS மேயர் உள்ளிட்ட பதவிகளுக்கு விருப்ப மனு அளித்தவர்கள் கட்டணத்தை திரும்பப் பெறலாம்: அதிமுக
  • BREAKING-NEWS மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான தொடரில் பங்கேற்கும் இந்திய கிரிக்கெட் அணி இன்று அறிவிப்பு
  • BREAKING-NEWS இலங்கையின் புதிய பிரதமராக நியமிக்கப்பட்டிருக்கும் மகிந்த ராஜபக்ச இன்று பதவியேற்பு

பாலத்துக்குள் சிக்கிய விமானம்: வைரலாகும் வீடியோ!

plane-gets-stuck-under-bridge-in-china-viral-video

விமானம் ஒன்று பாலத்துக்குள் சிக்கிய வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

சீனாவில், விமானத்தின் பாகம் ஒன்று நீண்ட ட்ரக்கில் எடுத்துச் செல்லப்பட்டது. சாலை வழியாக எடுத்துச் செல்லப்பட்ட இந்த விமான பாகம், ஒரு பாலத்தின் அடியில் செல்லும்போது வசமாகக் சிக்கிக்கொண்டது. அதை அங்கும் இங்கும் நகர்த்த முடிய வில்லை. இதனால் விமானத்தின் பாகத்தை எப்படி வெளியே எடுப்பது என்பது குறித்து தெரியாமல் தவித்தனர்.  இதனிடையே டிரக்கின் டயரை கழற்றினாலோ அல்லது பஞ்சார் செய்தாலோ மட்டுமே விமானத்தின் பாகத்தை நகர்த்த முடியும் என்று சிலர் தெரிவித்துள்ளனர். 

இந்தச் சம்பவம் சீனாவின் ஹார்பின் என்ற பகுதியில் நடந்துள்ளது. இந்த வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. 

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close