[X] Close
JUST IN
  • BREAKING-NEWS திமுக எம்.பி.க்கள் இந்தி படித்துவிட்டு தமிழ் வாழ்க என கூறி மக்களவையில் பதவியேற்றுள்ளனர்; எங்களுக்கு அவ்வாறு நடிக்க தெரியாது - முதல்வர் பழனிசாமி
  • BREAKING-NEWS குடிநீர் பிரச்னைகள் இருக்கும் அனைத்து இடங்களிலும் லாரி மூலம் தேவையான அளவு குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது - முதல்வர் பழனிசாமி
  • BREAKING-NEWS பொதுமக்களுக்கு இடையூறாக இருக்கும் என்பதால், எம்ஜிஆர் ஜானகி கல்லூரியில் நடிகர் சங்க தேர்தலை நடத்த அனுமதிக்க முடியாது - சென்னை உயர்நீதிமன்றம்
  • BREAKING-NEWS ஆவடி நகராட்சியை மாநகராட்சியாக தரம் உயர்த்தி அரசாணை வெளியிட்டது தமிழக அரசு
  • BREAKING-NEWS ராஜஸ்தானை சேர்ந்த எம்.பி. ஓம் பிர்லா, மக்களவை சபாநாயகராக தேர்ந்தெடுக்கப்படுவார் என தகவல்
  • BREAKING-NEWS பாரதிய ஜனதா கட்சியின் தேசிய செயல் தலைவராக ஜெ.பி.நட்டா தேர்வு செய்யப்பட்டார்
  • BREAKING-NEWS சென்னை பரங்கிமலை மெட்ரோ ரயில் நிலையத்தில் தண்ணீர் பற்றாக்குறையால் மூடப்பட்ட கழிவறை தற்போது நடவடிக்கை எடுக்கப்பட்டு திறக்கப்பட்டது

அமெரிக்காவின் 240 வது சுதந்திர தினம்

america-independence-day

அமெரிக்கா தனது 240 வது சுதந்திர தினத்தை இன்று கொண்டாடுகிறது.

அமெரிக்காவில் ஜூலை 4-ம் நாள் ஒவ்வொரு வருடமும் அந்நாட்டின் சுதந்திர தினம் மிகவும் கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. ஜூலை 4 ,1776 ஆம் ஆண்டு அமெரிக்கா ,பிரிட்டிஷிடம் இருந்து விடுதலை பெற்றது.இன்று அமெரிக்கா தனது 240 வது சுதந்திர தினத்தை கொண்டாடுகிறது.இந்தநாளில் அமெரிக்காவை பற்றி நீங்கள் அறியாத சில தகவல்கள் உங்கள் பார்வைக்கு.

அமெரிக்கா சுதந்திரம் அடைந்த நாள் ஜூலை 4,1776 அமெரிக்கா விடுதலை அடைந்தபோது அந்நாட்டின் மக்கள் தொகை 2.5 மில்லியன். தற்போது அமெரிக்காவின் மக்கள்தொகை 318 மில்லியனாகும்.1776 ஆம் ஆண்டு அமெரிக்கா கொடியில் 13 நட்சத்திரங்கள் மட்டுமே இடம்பெற்று இருந்தது. தற்போது அது 5௦ நட்சத்திரங்களாக உயர்ந்துள்ளது.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close