[X] Close
JUST IN
  • BREAKING-NEWS 5,8 ஆம் வகுப்புகளுக்கான தேர்வு முறையில் தற்போதைய நடைமுறையே தொடரும் - அமைச்சர் செங்கோட்டையன்
  • BREAKING-NEWS பி.எப். வட்டி விகிதம் 8.55 சதவிகிதத்தில் இருந்து 8.65 சதவிகிதமாக அதிகரிப்பு
  • BREAKING-NEWS சுபஸ்ரீ உயிரிழந்த விவகாரம் - ஜெயகோபால் மீது மேலும் ஒரு வழக்குப்பதிவு
  • BREAKING-NEWS மும்பை பங்குச்சந்தை குறியீட்டெண் சென்செக்ஸ் 642 புள்ளிகள் சரிந்து 36,481ல் வர்த்தகம் நிறைவு
  • BREAKING-NEWS சென்னையில் மின்சாரம் தாக்கி சிறுவன் உயிரிழந்த சம்பவத்தில் மாநில மனித உரிமை ஆணையம் நோட்டீஸ்

தாலிபன் உடனான பேச்சுவார்த்தை ரத்து- ட்ரம்ப் அறிவிப்பு

trump-calls-off-us-taliban-peace-talks-after-kabul-attack

தாலிபன் தலைவர்களுடனான ரகசிய பேச்சுவார்த்தை ரத்து செய்யப்பட்டுள்ளதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் கூறியுள்ளார்.

அமெரிக்காவின் கேம்ப் டேவிட் பகுதியில் தாலிபன் தலைவர்கள் மற்றும் ஆப்கான் அதிபர் ஆகியோருடன் ட்ரம்ப் ரகசிய பேச்சுவார்த்தையில் ஈடுபட இருந்தார். இதன் மூலம் அமைதி உடன்படிக்கை ஏற்படும் என சொல்லப்பட்டது.

ஆனால் கடந்த வாரம் காபூலில் நடத்திய தாக்குதலில் அமெரிக்க ராணுவ வீரர் கொல்லப்பட்டார். இதற்கு தாலிபன் அமைப்பு பொறுப்பேற்றது. இதைச் சுட்டிக்காட்டியுள்ள ட்ரம்ப், தாலிபன் தலைவர்களுடனான பேச்சுவார்த்தையை ரத்து செய்வதாகவும், அமைதி உடன்படிக்கையில் இருந்து விலகுவதாகவும் டிவிட்டரில் அறிவித்துள்ளார்.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close