[X] Close
JUST IN
  • BREAKING-NEWS அரசு அறிவிக்கும் சிறப்பு விடுமுறை தனியார் நிறுவனங்களுக்கு பொருந்தாது: உயர்நீதிமன்றம்
  • BREAKING-NEWS பிரபல பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சனுக்கு உடல்நலக்குறைவு: மருத்துவமனையில் அனுமதி
  • BREAKING-NEWS எல்லையில் பங்களாதேஷ் பாதுகாப்புப் படையினர் துப்பாக்கிச்சூடு: பிஎஸ்எஃப் வீரர் ஒருவர் உயிரிழப்பு
  • BREAKING-NEWS நாங்குநேரியில் ஆங்காங்கே சிதறிக்கிடந்த 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் பறிமுதல்: 5 பேரிடம் விசாரணை

ஹாங்காங்கில் விமான சேவைகள் ரத்து

flight-service-cancelled-in-hongkong

ஹாங்காங்கில் சீர்திருத்தங்களை வலியுறுத்தி போராட்டம் நடத்தி வரும் ஆயிரக்கணக்கானோர் விமானநிலையத்திற்கு செல்லும் சாலைகளை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டதால், பதினைந்திற்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து செய்யப்பட்டன.

ஹாங்காங் விமானநிலையத்திற்கு செல்வோர் ரயிலில் ஏறாமல் தடுக்கும் வகையில் போராட்டக்காரர்கள் ரயில்நிலையத்தை முற்றுகையிட்டனர். இதேபோல் பேருந்து நிலையமும் முற்றுகையிடப்பட்டது. இதையடுத்து பயணிகள் தங்கள் சுமைகளை தூக்கிக்கொண்டு கால்நடையாகவே விமானநிலையத்தி அடைந்தனர். விமானநிலையத்திற்கு செல்லும் பாதைகளிலும் தடைகளை உருவாக்கி போராட்டக்காரர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஹாங்காங்கில் கடந்த மூன்று மாதமாக தொடர்ந்து போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. கடந்த மூன்று வாரங்களாக போராட்டங்களில் வன்முறை சம்பவங்கள் ஏற்பட்டு வருகின்றன.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close