[X] Close
JUST IN
  • BREAKING-NEWS காரைக்கால் மாவட்டத்தில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை - ஆட்சியர் கேசவன்
  • BREAKING-NEWS வேதாரண்யம் அருகே 35க்கும் மேற்பட்ட கிராமங்களில் தொலைத்தொடர்பு சேவைகள் முழுவதும் பாதிப்பு
  • BREAKING-NEWS கஜா புயலால் கடுமையாக பாதிக்கப்பட்ட வேதாரண்யம் தனித்தீவாக காட்சியளிக்கிறது
  • BREAKING-NEWS கஜா புயலின் தாக்கத்தால் ஏற்பட்ட விபத்துகளில் தமிழகத்தில் இதுவரை உயிரிழந்தோரின் எண்ணிக்கை 27 ஆனது
  • BREAKING-NEWS 21 கி.மீ. வேகத்தில் நாகையை நெருங்கி வருகிறது கஜா புயல் - சென்னை வானிலை ஆய்வு மையம்
  • BREAKING-NEWS கடற்கரையில் உள்ளவர்களை கலைந்து செல்ல அறிவுறுத்துமாறு காவல்துறைக்கு பேரிடர் மேலாண்மைத் துறை உத்தரவு
  • BREAKING-NEWS ‘கஜா புயல்’... முன்னெச்சரிக்கை அடிப்படையில் தேவையான நடவடிக்கைகள் அரசு சார்பில் மேற்கொள்ளப்பட்டுள்ளன; மக்கள் அச்சமடைய வேண்டாம் - பேரிடர் மேலாண்மைத் துறை

உலக அரங்கில் இந்தியா சிறப்பாக செயல்பட்டு வருகிறது: டோனல்ட் ட்ரம்ப்

india-is-doing-great-nobody-talks-about-it-says-donald-trump

உலக அரங்கில் இந்தியா சிறப்பாக செயல்பட்டுவருவதாக அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிட விரும்பும் குடியரசுக் கட்சியின் வேட்பாளர் டோனல்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். அதிபர் தேர்தல் வேட்பாளருக்கான போட்டியிலுள்ள அவர், முதன்முறையாக இந்தியா குறித்த தனது கருத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

சி.என்.என் தொலைக்காட்சிக்கு பேட்டியளித்துள்ள டோனல்ட் ட்ரம்ப், இந்தியாவின் சிறப்பான செயல்பாடு பற்றி யாரும் பேசுவதில்லை என தெரிவித்துள்ளார். சீனா, ஜப்பான் உள்ளிட்ட பல நாடுகளை தொடர்ந்து விமர்சித்து வரும் டோனல்ட் ட்ரம்ப், தற்போது முதன்முறையாக இந்தியாவை புகழ்ந்திருக்கிறார்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close