[X] Close
JUST IN
  • BREAKING-NEWS சிபிஐ விசாரணைக் காவலை ரத்துச் செய்யுமாறு உச்ச நீதிமன்றத்தில் ப.சிதம்பரம் மனு. திங்கட்கிழமை வரை சிதம்பரத்தை கைது செய்ய அமலாக்கத் துறைக்கு தடை
  • BREAKING-NEWS கோவையில் 6 பயங்கரவாதிகள் ஊடுருவியுள்ளதாக தகவல் கிடைத்திருக்கிறது என காவல் ஆணையர் பேட்டி. உஷார் நிலையில் காவல்துறை
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 74.70 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 68.84 காசுகளாகவும் விலை நிர்ணயம்
  • BREAKING-NEWS போலீசாரின் முழுக் கட்டுப்பாட்டிற்குள் வந்த சென்னை விமான நிலையம்

இந்தியத் தூதரை வெளியேற்றுகிறது பாகிஸ்தான்.. ஏ.எஃப்.பி தகவல்..!

pakistan-expels-indian-envoy-suspends-trade-over-kashmir-govt

இஸ்லாமாபாத்தில் உள்ள இந்திய தூதரை திருப்பி அனுப்ப பாகிஸ்தான் முடிவு செய்துள்ளதாக ஏ.எஃப்.பி செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது. அத்துடன் இந்தியாவுடனான வர்த்தக உறவை முடித்துக் கொள்ள பாகிஸ்தான் முடிவு செய்துள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

இந்த மாத இறுதியில் பொறுப்பேற்க உள்ள இந்தியாவுக்கான பாகிஸ்தான் தூதரையும், இந்தியாவுக்கு அனுப்பாமல் நிறுத்திவைக்கவும் அந்நாட்டு அரசு முடிவெடுத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close