[X] Close
JUST IN
  • BREAKING-NEWS இலங்கை குண்டு வெடிப்பில் பலியானவர்களின் எண்ணிக்கை 215 ஆக உயர்வு
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 75.77 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 70.10 காசுகளாகவும் விலை நிர்ணயம்
  • BREAKING-NEWS மதுரையில் வாக்குப்பதிவு இயந்திரம் உள்ள அறைக்குள் நுழைந்த பெண் வட்டாட்சியர் சம்பூர்ணம் சஸ்பெண்ட்
  • BREAKING-NEWS பொறியியல் படிப்பிற்கான கலந்தாய்வு அட்டவணை வெளியீடு; பொதுப்பிரிவினருக்கான கலந்தாய்வு ஜூலை 3ம் தேதி தொடங்குகிறது
  • BREAKING-NEWS பாப்பிரெட்டிப்பட்டி சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட 8 வாக்குச்சாவடிகளில் மறுவாக்குப்பதிவு நடத்த தேர்தல் ஆணையத்துக்கு தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ பரிந்துரை
  • BREAKING-NEWS திருச்சி அருகே கோயில் திருவிழா கூட்ட நெரிசலில் சிக்கி 7 பேர் பலி

கூட்டத்துக்குள் புகுந்த கார் மோதி 6 பேர் பலி: டிரைவரை சுட்டுக்கொன்றது போலீஸ்!

7-dead-as-car-hits-crowd-in-china-police-shoot-driver

சீனாவில், மக்கள் கூட்டத்துக்குள் காரை ஓட்டிச் சென்றதில் 6 பேர் பலியாயினர். கார் டிரைவரை போலீசார் சுட்டுக்கொன்றனர்.

சீனாவின் மத்திய மாகாணமான ஹூபே (Hubei)வில் உள்ளது ஜோயாங் நகரம். இங்கு இன்று காலை வேகமாக வந்த கார் ஒன்று, மக்கள் கூட்டத் துக்குள் புகுந்தது. தொடர்ந்து நிற்காமல் அங்கு நின்ற அந்த கார், மக்கள் மீது மோதியபடி சென்றது. இதில் 6 பேர் சம்பவ இடத்திலேயே துடி துடித்து உயிரிழந்தனர். பலர் படுகாயமடைந்தனர். 

சம்பவத்தை அறிந்த போலீசார், நிற்காமல் சென்ற கார் டிரைவரை சுட்டுக்கொன்றனர். எதற்காக மக்கள் கூட்டத்துக்குள் காரை இப்படி ஓட்டினார் என்ற விவரம் தெரியவில்லை. போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

சீனாவில் சமீப காலமாக, இதுபோன்ற சம்பவங்கள் நடைபெற்று வருவது அதிகரித்துள்ளது. 


 

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close