[X] Close
JUST IN
  • BREAKING-NEWS டெல்லி அர்பித் பேலஸ் ஓட்டல் தீ விபத்தில் 17பேர் உயிரிழந்த சம்பவத்தில், தலைமறைவாக இருந்த ஓட்டல் உரிமையாளர் ராகேஷ் கோயலை கைது செய்தது டெல்லி குற்றப்பிரிவு போலீஸ்
  • BREAKING-NEWS கோவை: செட்டிபாளையத்தில் ஜல்லிக்கட்டு போட்டியை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தொடங்கி வைத்தார்; ஜல்லிக்கட்டில் 700க்கும் மேற்பட்ட காளைகள், 600க்கும் மேற்பட்ட மாடுபிடி வீரர்கள் பங்கேற்பு
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 73.28 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 69.57 காசுகளாகவும் விலை நிர்ணயம்
  • BREAKING-NEWS புல்வாமா தாக்குதலை தொடர்ந்து டெல்லியில் உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில் நாளை அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெறுகிறது
  • BREAKING-NEWS தமிழகத்தில் மார்ச் 10ம் தேதி தீவிர போலியோ சொட்டு மருந்து முகாம் நடைபெறும்
  • BREAKING-NEWS புல்வாமா பயங்கரவாத தாக்குதலை தொடர்ந்து பாகிஸ்தானில் உள்ள இந்திய தூதர் டெல்லி திரும்ப மத்திய அரசு உத்தரவு
  • BREAKING-NEWS புல்வாமா பயங்கரவாத தாக்குதலுக்கு பாகிஸ்தான் பதில் சொல்லியே ஆக வேண்டும்; சரியான, உறுதியான பதிலடி கொடுக்கப்படும் - மத்திய அமைச்சர் நிதின் கட்கரி

வேலைக்கு ஸ்பைடர் மேன் உடையணிந்து சென்ற ஊழியர் !

banker-resigns-spider-man-work-last-day-viral-video

வங்கிப் பணியினை ராஜினாமா செய்த ஊழியர் ஒருவர் கடைசி நாளில் ஸ்பைடர் மேன் போன்று உடையணிந்துக் கொண்டு வங்கிக்கு சென்று அனைவரையும் உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளார்.

பொதுவாக நீங்கள் எந்தவொரு வங்கிக்கு சென்றாலும் அங்கு அமைதியான சூழ்நிலையே நிலவும். அனைவரும் அவரவர் வேலைகளை பார்த்துக் கொண்டிருப்பார்கள். ஆனால் வங்கிப் பணியினை ராஜினாமா செய்த ஊழியர் ஒருவர், கடைசி நாளில் ஸ்பைடர் மேன் போன்று உடையணிந்துக் கொண்டு வங்கிக்கு சென்று அனைவரையும் உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளார்.. எங்கு என்றுதானே கேட்கிறீர்கள்..? இந்தியாவில் இல்லை. ஆம் சம்பவம் நடைபெற்றது பிரேசிலில்.

பிரேசிலின் ஸா பாலோவில் உள்ள வங்கி ஒன்றில் வேலைபார்த்த ஊழியர் ஒருவர் தனது பணியை ராஜினாமா செய்துள்ளார். இதனையடுத்து கடைசி நாளில் பணிக்கு சென்ற அவர், அனைவரையும் உற்சாகப்படுத்தும் விதமாக ஸ்பைடர் மேன் போன்று உடையணிந்து சென்றுள்ளார். சூப்பர் ஹீரோ போன்று உடையணிந்து சென்ற அவரை சக ஊழியர்கள் அனைவரும் மகிழ்ச்சியுடன வரவேற்றுள்னர். அவர்களுக்கு இனிப்புக் கொடுத்த அந்த ஊழியர், பின்னர் சக ஆண் ஊழியர்கள் சிலரை கட்டிப்பிடித்து அன்பை வெளிப்படுத்தியுள்ளார். இதுதொடர்பான 51 விநாடிகள் அடங்கிய வீடியோ காட்சிகள் வெளியாகி உள்ளன. இதனை சமூக வலைத்தளங்களில் பலரும் ஷேர் செய்து வருகின்றனர்.

வீடியோ

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close