[X] Close
JUST IN
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.86.10 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.80.04 காசுகளாகவும் விலை நிர்ணயம்
  • BREAKING-NEWS நாட்டில் கடந்தாண்டு செப்டம்பரில் 3.14%ஆக இருந்த பணவீக்கம் இந்தாண்டு 5.13%ஆக அதிகரித்துள்ளது
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.85.99 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.79.80 காசுகளாகவும் விலை நிர்ணயம்
  • BREAKING-NEWS வைரமுத்து மீது பாலியல் குற்றச்சாட்டை சொல்வதால் இதன் பின்னணியில் அரசியல் செல்வாக்கு இருக்கிறதா என எண்ணத் தோன்றுகிறது - சீமான்
  • BREAKING-NEWS மேற்கு இந்திய தீவுகள் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரை 2-0 என்ற கணக்கில் வென்றது இந்தியா
  • BREAKING-NEWS என் மீது கூறப்பட்ட பாலியல் குற்றச்சாட்டுகள் அனைத்தும் பொய்யானவை, அடிப்படை ஆதாரமில்லாதவை - அமைச்சர் எம்.ஜே.அக்பர்
  • BREAKING-NEWS தென் இந்தியர்களை அவமானப்படுத்தியதற்காக நவ்ஜோத் சிங் சித்துவை அமைச்சர் பதவியில் இருந்து நீக்க வேண்டும் - மாநிலங்களவை எம்.பி. ஜி.வி.எல்.நரசிம்ம ராவ் ட்வீட்

அந்தரத்தில் தொங்கியபடியே படம் பார்க்கும் வசதி !

featured-picture-in-sky-in-england

அந்தரத்தில் தொங்கியப்படி திரைப்படம் பார்க்கும் அதிசய வசதி இங்கிலாந்தில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது

கிரேன் போன்ற அமைப்பில் அந்தரத்தில் அமர்ந்தபடி திரைப்படத்தை கண்டுகளிக்கும் வசதியை 4ஜி இஇ என்ற நிறுவனம் அறிமுகப்படத்தியுள்ளது. 100 அடி உயரத்தில் தொங்கும் கிரேன் தட்டில் அமர்ந்தபடி 20 பேர் திரைப்படத்தை கண்டுகளிக்க முடியும். 4ஜி தொழில் நுட்பத்தில் தெரியும் அதிநவீன படக்காட்சிகள் இதன் மற்றொரு சிறப்பம்சம் எனக் கூறப்படுகிறது. படத்தை பார்ப்பவர்களுக்கு டிரோன் எனப்படும் சிறிய வகை விமானங்கள் மூலம் தின்பண்டங்கள் கொண்டு வரப்படுவது இதன் மற்றொரு சிறப்பம்சமாகும்.


 

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close