[X] Close
JUST IN
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.72.99 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.67.97 காசுகளாகவும் விலை நிர்ணயம்
  • BREAKING-NEWS ஸ்டெர்லைட் விவகாரத்தில் பசுமை தீர்ப்பாய உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றம் செல்வேன் - வைகோ
  • BREAKING-NEWS ரஃபேல் போர் விமான ஒப்பந்த விவகாரத்தில் உண்மை வெற்றி பெற்றுள்ளது - மத்திய அமைச்சர் அருண் ஜெட்லி
  • BREAKING-NEWS ராஜஸ்தான் முதலமைச்சராக அசோக் கெலாட் தேர்வு செய்யப்பட்டுள்ளார்
  • BREAKING-NEWS அணைகள் பாதுகாப்பு சட்ட மசோதாவை மத்திய நீர்வளத்துறை உடனே திரும்பப்பெற வேண்டும் - பிரதமருக்கு எழுதிய கடிதத்தில் முதல்வர் பழனிசாமி தகவல்
  • BREAKING-NEWS அந்நிய செலாவணி மோசடி வழக்கில் சசிகலா மீது வரும் 20ம் தேதி குற்றச்சாட்டு பதிவு நடைபெறும் - எழும்பூர் நீதிமன்றம்

எண்ணெய் லாரி வெடித்து விபத்து.. 50 பேர் உயிரிழப்பு

oil-tanker-road-crash-50-killed

காங்கோ நாட்டில் எண்ணெய் லாரி வெடித்த விபத்தில் 50 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

தலைநகர் கின்ஷாசாவில் இருந்து மிடாடி துறைமுகம் நோக்கி எண்ணெய் ஏற்றிக்கொண்டு சென்ற லாரி, கிசேன்ட் நகர் அருகே கவிழ்ந்து விபத்துக்குள்ளா‌து. கவிழ்ந்த லாரியில் இருந்து வெளியேறிய எண்ணெயை பிடிக்க நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் கூடினர். அப்போது திடீரென லாரி வெடித்ததால் அவர்கள் அனைவரும் தீயில் சிக்கிக்கொண்டனர்.

தீயில் சிக்கி இதுவரை 50 பேர் உயிரிழந்த நிலையில் பலத்த தீக்காயங்களுடன் சுமார் 60 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.‌ சிகிச்சை பெறுவோரில் சிலரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால் உயிரிழக்கக் கூடும் என அஞ்சப்படுகிறது.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close