[X] Close
JUST IN
  • BREAKING-NEWS நாட்டின் தண்ணீர் பற்றாக்குறையை போக்க ரூ.3.5 லட்சம் கோடி செலவிட மத்திய அரசு திட்டம் - பிரதமர் மோடி
  • BREAKING-NEWS திமுக போட்ட வழக்கினால் மன உளைச்சல் ஏற்பட்டுதான் ஜெயலலிதா மரணமடைந்தார் - நாங்குநேரி தேர்தல் பரப்புரையில் முதல்வர் பழனிசாமி பேச்சு
  • BREAKING-NEWS ராஜீவ் கொலை வழக்கில் சிறையில் உள்ள 7 பேரை விடுவிக்க தமிழக அரசு அழுத்தம் தர வேண்டும் - வைகோ
  • BREAKING-NEWS 7 பேர் விடுதலை குறித்து முதல்வர் பழனிசாமி விளக்கமளிக்க வேண்டும் - மு.க.ஸ்டாலின் ட்வீட்
  • BREAKING-NEWS ஐஎன்எக்ஸ் முறைகேடு வழக்கு: சிதம்பரம், கார்த்தி சிதம்பரம் மீது குற்றப்பத்திரிகை தாக்கல்
  • BREAKING-NEWS நாங்குநேரி பணப்பட்டுவாடா புகார் தொடர்பாக திமுக எம்.எல்.ஏ. சரவணகுமார் மீது வழக்குப்பதிவு

”கச்சா எண்ணெய் உற்பத்தியை உயர்த்த முடியாது” : சவுதி அரேபியா திட்டவட்டம்

could-not-increase-crude-oil-productivity-saudi-arabia

கச்சா எண்ணெய் உற்பத்தி அளவை உடனடியாக உயர்த்த முடியாது என சவுதி அரேபியா, ரஷ்யா ஆகிய நாடுகள் திட்டவட்டமாக தெரிவித்துள்ளன.

அல்ஜிரிய தலைநகர் அல்ஜியர்சில் நடைபெற்ற எண்ணெய் வள நாடுகள் கூட்டத்தின் முடிவில் அரேபியாவும் ரஷ்யாவும் இத்தகவலை தெரிவித்தன. தற்போது சர்வதேச கச்சா எண்ணெய் சந்தையின் போக்கு திருப்திகரமாக இருப்பதாகவும் எனவே அதன் உற்பத்தியை உடனடியாக உயர்த்த முடியாது என்றும் ஆனால் அதற்கான வாய்ப்புகள் எதிர்காலத்தில் உண்டு என்றும் சவுதி அரேபிய அமைச்சர் காலித் அல் ஃபலா தெரிவித்தார்.

Read Also -> மாலத்தீவில் எதிர்க்கட்சி வேட்பாளர் வெற்றி

Read Also -> 'முதல்வராக மனோகர் பாரிக்கர் நீடிப்பார்' : அமித்ஷா திட்டவட்டம்

கச்சா எண்ணெய் உற்பத்தியை உடனடியாக அதிகரிக்குமாறு எண்ணெய் வள நாடுகளை அமெரிக்க அதிபர் டிரம்ப் வலியுறுத்தியிருந்தார். ஆனால் அவரது வலியுறுத்தலை எண்ணெய் வள நாடுகள் நிராகரித்துவிட்டன. முன்னதாக அமெரிக்காவின் நிர்பந்தத்திற்கு எண்ணெய் வள நாடுகள் பணிந்துவிடக் கூடாது என ஈரான் கேட்டுக்கொண்டிருந்தது.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close