[X] Close
JUST IN
  • BREAKING-NEWS அறிமுகமானது முறைப்படுத்தப்பட்ட வாடகைத் தாய் மசோதா
  • BREAKING-NEWS 8 நிமிட சண்டைக் காட்சிக்கு ரூ.70 கோடி: பிரபாஸின் ’சாஹோ’ தயாரிப்பாளர் தாராளம்
  • BREAKING-NEWS ஒருவரையொருவர் கன்னத்தில் அறைந்து கொள்ளும் விநோத போட்டி
  • BREAKING-NEWS தனியார் மருத்துவமனைக்கு ராஜகோபாலை மாற்ற நீதிமன்றம் அனுமதி
  • BREAKING-NEWS “மாநிலங்களவைக்கு வைகோ செல்வது இந்து கலாச்சாரத்தை சீர்குலைக்கும்” - சுப்ரமணியன் சுவாமி

புயல் செய்தியை நடித்தபடி வழங்கிய நிருபர்?

a-weather-channel-video-has-gone-viral

அமெரிக்காவின் வட கலிபோர்னியா மாகாணத்தில் நிலவி வரும் புயலின் தாக்கம் எப்படி இருக்கிறது என்பதை நிரூபர் ஒருவர் விவரித்த விதம் விமர்சனத்திற்குள்ளாகியுள்ளது. வட கலிபோர்னியாவில் ஃப்ளாரன்ஸ் புயல் கடுமையாக தாக்கியுள்ளது.

இது குறித்த தகவலை THE WEATHER என்ற வானிலை தொலைக்காட்சியின் நிருபர் மைக் செய்டல் நேரலையில் விளக்கி வந்தார். புயல் வேகமாக அடிப்பது போல் அசைந்தபடி நேரலை தந்தார். அப்போது அவரது பின்னால் இருவர் இயல்பாக கடந்து சென்றனர். இதனால் அவர் புயலின் தாக்கத்தில் இருப்பது போல் நடித்ததாக விமர்சனம் எழுந்தது.

அவரது செயல் சமூகவலைதளங்களிலும் விவாதத்திற்குள்ளானது. இந்த வீடியோவை ட்விட்டரில் மட்டும் 11 லட்சத்துக்கு மேற்பட்டோர் கண்டுள்ளனர். நிருபர் மைக் செய்டல் செயலில் தவறில்லை என்றும், புல் தரையில் நின்றதாலேயே அவர் நிற்க முடியாமல் தவித்ததாகவும் THE WEATHER CHANNEL நிறுவனம் தெரிவித்துள்ளது.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close