[X] Close
JUST IN
  • BREAKING-NEWS மாநிலங்களவையிலும் நிறைவேறியது குடியுரிமை சட்டத் திருத்த மசோதா
  • BREAKING-NEWS காஷ்மீர் சட்டப்பிரிவு நீக்கம், முத்தலாக் போலவே குடியுரிமை மசோதாவும் இஸ்லாமியர்களுக்கு எதிரானதல்ல - உள்துறை அமைச்சர் அமித்ஷா
  • BREAKING-NEWS மக்களை சந்திக்க திமுக என்றுமே அஞ்சியதில்லை; நாங்கள் ஓடி ஒளியவும் இல்லை; மக்களை சந்திக்க திமுக எப்போதும் தயாராக உள்ளது - மு.க.ஸ்டாலின்
  • BREAKING-NEWS குடியுரிமை சட்ட மசோதா இஸ்லாமியர்கள் உள்ளிட்ட எந்த சிறுபான்மையினருக்கும் எதிரானதல்ல - அமித்ஷா
  • BREAKING-NEWS வெளிநாட்டு இஸ்லாமியர்கள் இந்தியாவில் குடியுரிமை பெற வேறு சில சட்ட வாய்ப்புகள் உள்ளன - அமித்ஷா

பிலிப்பைன்ஸை புரட்டிப்போட்ட மங்குட் புயல்

mangkhut-storm-to-hit-the-philippines

பிலிப்பைன்ஸை தாக்கிய மங்கூட் சூறாவளியில் பலியானவர் எண்ணிக்கை 25 ஆக உயர்ந்தது.

பிலிப்பைன்ஸ் நாட்டில் மங்குட் புயலுக்கு இதுவரை 25 பேர் உயிரிழந்திருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மணிக்கு ‌205 கிலோமீட்டர் வேகத்தில் பிலிப்பைன்ஸை புரட்டிப் போட்ட மங்குட் புயலால், அந்நாட்டின் பல்வேறு பகுதிகளில் பெரும் சேதம் ஏற்பட்டுள்ளது.

மரங்கள் முறிந்து விழுந்ததிலும், வீ்ட்டுக் கூரைகள் சேதமடைந்ததிலும், 25 பேர் உயிரிழந்திருப்பதாக தெரியவந்துள்ளது. மங்குட் புயல் காரணமாக பிலிப்பைன்ஸ் முழுவதும் 42 இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

மின் இணைப்புகள் துண்டிக்கப்பட்டிருப்பதால், பெரும்பாலான பகுதிகள் இருளில் மூழ்கியுள்ளன.மேலும் புயல் தாக்கத்தால் ஹாங்காங்கில் கனமழை பெய்து வருகிறது.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close