கால்களில் அடிபட்டிருந்த நாய் வழிப்போக்கரிடம் பணம் பெற்று தானே கடைக்கு சென்று பேண்டேஜ் வாங்கிய வீடியோ வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
மெக்சிகோவின் டெசொயூகா நகரில் கேப்ரான் என்ற தெருநாய்க்கு காலில் அடிபட்டிருந்தது. உடனே அந்த நாய் சாலையில் நின்று கொண்டிருந்தவரிடம் பணம் கேட்டுள்ளது. அவர் கொடுத்த பணத்தை வாங்கிக்கொண்டு கடைக்கு சென்று பேண்டேஜ் கேட்டு வாங்கிக்கொண்டு தானே காலில் போட்டுக்கொள்ள முயற்சி செய்தது. இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
Read Also -> அதிபர் தேர்தலில் சட்டத்தை மீறியதாக ஒப்புதல்
Read Also -> பறவையின் வாய்க்குள் தலையை விட்டு செல்ஃபி... மாணவர் மீது வழக்கு
உள்ளாட்சி தேர்தல் வேட்புமனு முதல்... வெஸ்ட் இண்டீஸ் வெற்றி வரை..
‘பாலியல் வன்கொடுமை நடந்தபின் வா’ புகாரளிக்க வந்த பெண்ணை திருப்பி அனுப்பிய போலீசார்
டெல்லி தொழிற்சாலை தீ விபத்து: தலைமறைவாக இருந்த உரிமையாளர் கைது
"முத்துராமலிங்க தேவர் பெயரை சூட்ட ஓபிஎஸ், ஈபிஎஸ் தடையாக உள்ளனர்" சுப்ரமணியன் சுவாமி
உள்ளாட்சித் தேர்தலில் மக்கள் நீதி மய்யம் போட்டியிடாது - கமல்ஹாசன் அறிவிப்பு