[X] Close
JUST IN
  • BREAKING-NEWS தென்னாப்ரிக்காவுக்கு எதிரான 3வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் சதமடித்தார் ரோகித் ஷர்மா
  • BREAKING-NEWS காங்கிரஸ் அரசு முடக்கி வைத்திருந்த தேஜாஸ் போர் விமானம் பாதுகாப்பு படையில் சேவையாற்ற தயாராக உள்ளது - பிரதமர் மோடி
  • BREAKING-NEWS நாங்குநேரியில் பணப்பட்டுவாடா செய்ததாக இதுவரை 6 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன - நெல்லை ஆட்சியர்
  • BREAKING-NEWS தமிழகம், புதுச்சேரியில் 4 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம்
  • BREAKING-NEWS திருச்சி பஞ்சாப் நேஷனல் வங்கியில் கொள்ளையடித்த நகைகளை முருகன் கும்பல் உருக்கி விற்றது அம்பலம்

பிரேசில் அதிபர் தில்மா பதவி நீக்கம்

brazil-president-dilma-dismiss

பிரேசில் அதிபர் தில்மா ரூசெப் பதவியில் இருந்து 180 நாள்களுக்கு விலக்கப்பட்டுள்ளார்.

பிரேசில் அதிபர் தில்மா ரூசெப் மீதான குற்றவிசாரணைத் தீர்மானம் செனட் அவையில் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை ஆதரவுடன் நிறைவேற்றப்பட்டது. தீர்மானத்துக்கு ஆதரவாக 55 வாக்குகளும் எதிராக 22 வாக்குகளும் கிடைத்தன. தீர்மானம் நிறைவேறியதையடுத்து, அதிபர் மீதான நிதி முறைகேட்டுப் புகார்கள் குறித்த நீதிமன்ற விசாரணை முறைப்படி தொடங்க இருக்கிறது.

இதற்கு வழி செய்யும் வகையில், அதிபர் பதவியில் இருந்து 180 நாள்களுக்கு தில்மா ரூசெப் விலக்கப்பட்டுள்ளார். துணை அதிபர் மிச்சல் டெமர், புதிய அதிபராகப் பதவியேற்றுக் கொண்டிருக்கிறார். தில்மாவின் பதவி நீக்கம் சர்வதேச அரசியலில் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close