[X] Close
JUST IN
  • BREAKING-NEWS சென்னை ஐஐடி மாணவி பாத்திமா தற்கொலை வழக்கு சிபிஐ விசாரணைக்கு மாற்றம்
  • BREAKING-NEWS லண்டனில் நடைபெற்ற மிஸ் வேர்ல்டு அழகிப் போட்டியில் மகுடம் சூடினார் ஜமைக்கா பெண். இந்திய அழகி சுமா ராவ் மூன்றாம் இடம் பிடித்தார்
  • BREAKING-NEWS சென்னையில் இன்று நடைபெறுகிறது இந்தியா - மேற்கிந்திய தீவுகள் இடையிலான முதல் ஒரு நாள் போட்டி
  • BREAKING-NEWS கோவை அருகே தேக்கம்பட்டியில் தொடங்கியது கோயில் யானைகளின் வருடாந்திர நலவாழ்வு முகாம். இயற்கை எழில் மிகுந்த சூழலில் 28 யானைகள் உற்சாக கொண்டாட்டம்
  • BREAKING-NEWS அசாமை தொடர்ந்து மேற்கு வங்காளத்திலும் குடியுரிமை சட்டத்திற்கு எதிரான போராட்டங்கள் தீவிரம்
  • BREAKING-NEWS உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட இதுவரை ஒரு லட்சத்து 65 ஆயிரம் பேர் வேட்பு மனுத் தாக்கல். நாளையுடன் வேட்பு மனுத் தாக்கல் நிறைவடைகிறது
  • BREAKING-NEWS தேசிய நெடுஞ்சாலைகளில் செல்லும் வாகனங்களுக்கு இன்று முதல் கட்டாயமானது FAST TAG நடைமுறை

இலங்கை மீனவர்களுடன் இந்திய வெளிவிவகாரத்துறை அதிகாரிகள் ஆலோசனை

indian-foreign-officials-discuss-with-sri-lanka-fishermen

இந்திய- இலங்கை மீனவர் பிரச்னை குறித்து இலங்கை மீனவர்களுடன் இந்திய வெளிவிவகாரத்துறை அதிகாரிகள் ஆலோசனை நடத்தினர்.

இந்திய - இலங்கை மீனவர்கள் பிரச்னை குறித்து ஆய்வு செய்வற்காக இந்திய அதிகாரிகள் இலங்கையின்‌ யாழ்ப்பாணம் சென்றுள்ளனர். அங்கு, இலங்கையின் வடமாகான மீனவர்கள் சங்க பிரதிநிதிகளுடன் ஆலோசனை நடத்தினர்.

அப்போது, இலங்கை மீனவர்கள் சந்திக்கும் பிரச்னைகள் குறித்த ‌7 அம்ச கோரிக்கைகளை இந்திய அதிகாரிகளிடம் அளித்தனர். குறிப்பாக, கடல் வளங்களையும் கோடிக்கணக்கான குஞ்சி மீன்களையும் அழிக்கும் இழுவைத் தொழிலை முற்றாக நிறுத்த வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.

மேலும்‌ தனுஷ்‌கோடி - தலைமன்னார் மற்றும் பருத்தித்துறை - தலைமன்னார் இடையே இந்திய எல்லையை அடையாளப்ப‌டுத்தவும் ‌கோரிக்கை விடுத்தனர்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close