[X] Close
JUST IN
  • BREAKING-NEWS வேதாரண்யம் அருகே 35க்கும் மேற்பட்ட கிராமங்களில் தொலைத்தொடர்பு சேவைகள் முழுவதும் பாதிப்பு
  • BREAKING-NEWS கஜா புயலால் கடுமையாக பாதிக்கப்பட்ட வேதாரண்யம் தனித்தீவாக காட்சியளிக்கிறது
  • BREAKING-NEWS கஜா புயலின் தாக்கத்தால் ஏற்பட்ட விபத்துகளில் தமிழகத்தில் இதுவரை உயிரிழந்தோரின் எண்ணிக்கை 27 ஆனது
  • BREAKING-NEWS 21 கி.மீ. வேகத்தில் நாகையை நெருங்கி வருகிறது கஜா புயல் - சென்னை வானிலை ஆய்வு மையம்
  • BREAKING-NEWS கடற்கரையில் உள்ளவர்களை கலைந்து செல்ல அறிவுறுத்துமாறு காவல்துறைக்கு பேரிடர் மேலாண்மைத் துறை உத்தரவு
  • BREAKING-NEWS ‘கஜா புயல்’... முன்னெச்சரிக்கை அடிப்படையில் தேவையான நடவடிக்கைகள் அரசு சார்பில் மேற்கொள்ளப்பட்டுள்ளன; மக்கள் அச்சமடைய வேண்டாம் - பேரிடர் மேலாண்மைத் துறை
  • BREAKING-NEWS தமிழகத்தில் கடலோர மாவட்டங்களில் 405 ஆம்புலன்ஸ்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன - தமிழக அரசு

லாட்டரியில் ஜாக்பாட் - இந்தியருக்கு ரூ.18 கோடி பரிசு

indian-man-in-abu-dhabi-hits-jackpot-wins-rs-18-crore-in-lottery

ஐக்கிய அரபு குடியரசு லாட்டரியில் இந்தியருக்கு 18 கோடி ரூபாய் பரிசு கிடைத்திருக்கிறது. 

நைஜீரியாவில் வசிக்கும் டிக்சன் கத்திதாரா ஆப்ரகாம் என்பவர், அபுதாபியில் லாட்டரி டிக்கெட் வாங்கியிருந்தார். அதில் அவருக்கு ரூ.18
கோடி பரிசு விழுந்திருப்பதாக அபுதாபி சர்வதேச விமான நிலைய அறிவிப்பு ஒலிபெருக்கியில் தெரிவிக்கப்பட்டது. அதே லாட்டரி
குலுக்கலில் பரிசு பெற்ற மற்ற 9 பேரில் 5 பேர் இந்தியர்கள் என்பதும் தெரிய வந்துள்ளது. பிக் டிக்கெட் அபுதாபி என்ற பெயரில் அபுதாபி
விமான நிலையத்தில் லாட்டரி குலுக்கல் நடைபெறுவது வழக்கம். கடந்த ஏப்ரலில் நடந்த குலுக்கலில் 20 கோடி ரூபாய் பரிசை
இந்தியர் வென்றிருந்தார். இந்நிலையில் 5 இந்தியர்களுக்கு பரிசு விழுந்திருப்பது குறிப்பிடத்தக்கது.
 

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close