[X] Close
JUST IN
  • BREAKING-NEWS அருண் ஜெட்லியின் உடல் முழு அரசு மரியாதையுடன் தகனம்
  • BREAKING-NEWS “ஆடிட்டர் குருமூர்த்தி மன்னிப்பு கோர வேண்டும்” - சிபிஎம் வலியுறுத்தல்
  • BREAKING-NEWS ‘தகாத உறவால் நேர்ந்த கொலை’ - கணவருக்கு மெசேஜ் அனுப்பிய நபர் கைது
  • BREAKING-NEWS “ஒரு கோப்பையையாவது ரவி சாஸ்திரி வென்று காட்ட வேண்டும்” - கங்குலி

மலையில் உருண்டு விழும் விநோத போட்டி

bizarre-competition-in-england

இங்கிலாந்து நாட்டில் மலைப் பாங்கான புல்வெளியில் இருந்து வேகமாக உருண்டு விழும் விநோதமான போட்டி நடைபெற்றது.

இங்கிலாந்து நாட்டில் குளோசெஸ்டர்ஷையரில் ‌உள்ள கூப்பர் மலைப் பகுதியில் உருண்டு விழும் விநோதமான போட்டி நடைபெற்றது. மலைப் பாங்கான புல்வெளியில் இருந்து வேகமாக உருண்டு விழும் இந்தப் போட்டியில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர்.

மலைப் புல்வெளியில் இருந்து வேகமாக‌ உருண்டு விழுந்தது பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது. ஆயிரக்கணக்கானோர் ஆர்வமுடன் பங்கேற்ற இப்போட்டியில் 30 வயது இளைஞர் முதல் பரிசை தட்டிச் சென்றார். 30 வயது இளைஞர் கிறிஸ் ஆண்டர்சன் தொடர்ந்து மூன்றாவது ஆண்டாக புல்வெளியில் இருந்து உருண்டு விழும் போட்டியில் முதல் பரிசை தட்டிச் சென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 
 

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close