அயர்லாந்து நாட்டின் கருக்கலைப்பு சட்டத்தில் மாற்றம் கொண்டுவர அந்நாட்டு மக்கள் பெருமளவில் ஆதரவு தெரிவித்துள்ளனர்.
அயர்லாந்து நாட்டில் தற்போதைய சட்டப்படி தாயின் உயிருக்கு ஆபத்து ஏற்படும் சூழல் இருந்தால் மட்டுமே கருக்கலைப்பு செய்ய முடியும். இந்நிலையில் கருக்கலைப்பு சட்டத்தில் திருத்தம் கொண்டுவருவது தொடர்பாக வாக்கெடுப்பு நடைபெற்றது. அதில் சட்டத்திருத்தம் கொண்டு வருவதற்கு ஆதரவாக 66 புள்ளி 4 சதவித மக்கள் வாக்களித்துள்ளனர். இதனையடுத்து கருவில் இருக்கும் குழந்தைக்கும் உயிர்வாழ சம உரிமை உண்டு என்று கூறும் 8-வது பிரிவு கருக்கலைப்பு சட்டத்தில் இருந்து நீக்கப்படுகிறது. புதிய சட்டம் இயற்றப்பட்டவுடன் கருத்தரித்து 12 வாரங்களுக்குள் கருக்கலைப்பு செய்து கொள்ளலாம்.
தெலங்கானாவைச் சேர்ந்தவர் அமெரிக்காவில் சுட்டுக்கொலை
இன்று உலக தாய்மொழி தினம் ! இந்தியாவில் மொழிகளின் நிலை என்ன ?
"தூக்குத் தண்டனை மட்டும் வேண்டாம், ஆயுள் முழுக்க ஜெயில்லயே இருக்கட்டும்" தஷ்வந்தின் தந்தை
200 அடி குழிக்குள் விழுந்த 6 வயது குழந்தை: மீட்பு பணி தீவிரம்
“கொலை மிரட்டல் விடுக்கிறார்”- பிக்பாஸ் தாடி பாலாஜி மீது புகார்