[X] Close
JUST IN
  • BREAKING-NEWS மக்களவை தேர்தலையொட்டி சென்னையில் 113 காவல் ஆய்வாளர்களை இடமாற்றம் செய்து ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் உத்தரவு
  • BREAKING-NEWS விவசாயிகளுக்கு பட்ஜெட்டில் அறிவித்தபடி ரூ.6ஆயிரம் 3 தவணையாக ரூ.2 ஆயிரம் வீதம் வழங்கப்பட உள்ளது
  • BREAKING-NEWS ஏழை தொழிலாளர்களின் வங்கி கணக்கில் ரூ. 2 ஆயிரம் வழங்கும் திட்டத்தை ஜெயலலிதா பிறந்தநாளான வரும் 24ம் தேதி தொடங்கி வைக்கிறார் முதல்வர் பழனிசாமி
  • BREAKING-NEWS திமுக கூட்டணியில் காங்கிரசுக்கான தொகுதிப்பங்கீடு பற்றி அண்ணா அறிவாலயத்தில் நாளை அறிவிக்கப்படும் - டெல்லியில் கே.எஸ்.அழகிரி பேட்டி
  • BREAKING-NEWS 21 தொகுதி இடைத்தேர்தல்களிலும் அதிமுகவுக்கு பாஜக முழு ஆதரவு அளிப்பதாக தீர்மானம் - பியூஷ் கோயல், துணைமுதல்வர் ஓபிஎஸ் கூட்டாக பேட்டி
  • BREAKING-NEWS 2019 மக்களவை தேர்தலில் அதிமுக-பாஜக கூட்டணி உறுதியானது; அதிமுக கூட்டணியில் பாஜகவுக்கு 5 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன
  • BREAKING-NEWS மக்களவை தேர்தலுக்கான திமுக-காங்கிரஸ் கூட்டணி நாளை அறிவிக்கப்படும் என காங்கிரஸ் கமிட்டியின் மாநில தலைவர் கே.எஸ்.அழகிரி தகவல்

துருக்கி நாடாளுமன்றத்தில் அடிதடி, கைகலப்பு

turkey-parliament-mp-clash

துருக்கி நாட்டு நாடாளுமன்றத்தில் ஆளும் கட்சி உறுப்பினர்களுக்கும், எதிர்க்கட்சி உறுப்பினர்களுக்கும் இடையே ஏற்பட்ட கைகலப்பு அடிதடியில் முடிந்தது.

வழக்குத் தொடர்வதில் இருந்து நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு விலக்களிப்பது ‌தொடர்பாக ந‌டந்த ஆலோசனைக் கூட்டத்தின்த போது ஆளும் கட்சி உறுப்பினர்களுக்கும், குர்து இன மக்களின் ஆதரவு எம்பிக்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இந்த வாக்குவாதத்தில் எம்பிக்கள் ஒருவரையொருவர் தாக்கி கொண்டனர். கையில் கிடைத்த பொருட்களை ஒருவர் மீது ஒருவர் வீசி வன்முறையில் ஈடுபட்டனர். இதனை தொடர்ந்து கூட்டம் ஒத்திவைக்கப்பட்டது. கடந்த வாரம் நடைபெற்ற கூட்டத்திலும் உறுப்பினர்களுக்கு இடையே மோதல் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close