[X] Close
JUST IN
  • BREAKING-NEWS தமிழகத்தில் காலியாக உள்ள 6 இடங்களுக்கு ஜூலை 18ம் தேதி மாநிலங்களவை தேர்தல் நடைபெறும் - தேர்தல் ஆணையம்
  • BREAKING-NEWS சுகாதாரத்துறையில் சிறந்த மாநிலங்களுக்கான பட்டியலில், கடந்தாண்டு 3வது இடத்திலிருந்த தமிழகம் இந்த ஆண்டு 9வது இடத்திற்கு பின்தங்கியது
  • BREAKING-NEWS குடிநீருக்காக கடல் நீரை குடிநீராக்கும் திட்டத்தை திமுக அரசு கொண்டு வந்தது; அத்திட்டங்களை அதிமுக அரசு செயல்படுத்தியிருந்தால் தமிழகம் தண்ணீர் பற்றாக்குறையை சந்தித்திருக்காது - மக்களவையில் தயாநிதி மாறன் எம்.பி. பேச்சு
  • BREAKING-NEWS ஜூலை மாதத்துக்கான 31.24 டிஎம்சி நீரை கர்நாடகா திறந்து விட உத்தரவிட வேண்டும் .கர்நாடக அரசு தண்ணீர் வழங்காததாலும் நீர் இருப்பு குறைவாக உள்ளதாலும் ஜூன் 12ல் மேட்டூர் அணையை திறக்க இயலவில்லை - டெல்லியில் நடைபெறும் காவிரி மேலாண்மை ஆணைய கூட்டத்தில் தமிழக அரசு வலியுறுத்தல்
  • BREAKING-NEWS இந்திய கடலோர காவல்படை இயக்குநராக தமிழகத்தை சேர்ந்த கே.நடராஜன் நியமனம்

‘ட்ரம்ப் உறவை சொல்லக் கூடாதென மிரட்டினார்கள்’ மாடல் அழகி பகீர்!

stormy-daniels-i-was-told-to-leave-trump-alone-in-parking-lot-threat

டொனால்ட் ட்ரம்புடனான தொடர்பு குறித்து பொதுவெளியில் பேசக் கூடாது என்று தமக்கு மிரட்டல் விடுக்கப்பட்டதாக பிளேபாய் இதழின் முன்னாள் நடிகை ஸ்டோமி டேனியல்ஸ் புகார் தெரிவித்திருக்கிறார். 

சிபிஎஸ் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில், லாஸ்வெகாஸ் பூங்காவுக்குச் சென்றபோது ஒரு நபர் தம்மை மிரட்டியதாக ஸ்டோமி டேனியல் குறிப்பிட்டுள்ளார். ஆனால், ஸ்டோமி டேனியல்ஸின் குற்றச்சாட்டை அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தொடர்ந்து மறுத்து வருகிறார். 120 கோடி ரூபாய் நஷ்ட ஈடு தர வேண்டும் என ட்ரம்பின் வழக்கறிஞர்கள் கோரியுள்ளனர். 2006ஆம் ஆண்டில் தமக்கும் ட்ரம்புக்கும் தொடர்பு இருந்ததாக ஸ்டோமி டேனியல்ஸ் கூறி வருகிறார். இதனால் ட்ரம்புக்கு நெருக்கடிகள் அதிகரித்துள்ளது.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close