[X] Close
JUST IN
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.73.29 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.68.14 காசுகளாகவும் விலை நிர்ணயம்
  • BREAKING-NEWS ஊடகங்களிடம் பேச அஞ்சும் பிரதமராக நான் இருக்கவில்லை; ஒவ்வொரு வெளிநாட்டு பயணம் முடிந்ததும் பத்திரிகையாளர் சந்திப்பு நடத்தியிருக்கிறேன் - முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்
  • BREAKING-NEWS ரூ.1,258 கோடியில் மதுரையில் எய்ம்ஸ் அமைக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது
  • BREAKING-NEWS 2 லட்சம் ரூபாய் வரையிலான விவசாயக் கடன்கள் தள்ளுபடி - மத்திய பிரதேச முதல்வர் கமல்நாத் அறிவிப்பு
  • BREAKING-NEWS மோடிதான் இந்தியாவின் அடுத்த பிரதமராக வருவார் - தமிழிசை சவுந்தரராஜன்
  • BREAKING-NEWS ஸ்டெர்லைட் விவகாரத்தில் பசுமை தீர்ப்பாய உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றம் செல்வேன் - வைகோ
  • BREAKING-NEWS ரஃபேல் போர் விமான ஒப்பந்த விவகாரத்தில் உண்மை வெற்றி பெற்றுள்ளது - மத்திய அமைச்சர் அருண் ஜெட்லி

நேபாளத்தில் பயணிகள் விமான விபத்து 

nepal-a-us-bangla-airlines-plane-carrying-67-passengers-on-board-crashed

நேபாளத்தின் காத்மாண்டு நகரில் வங்கதேச பயணிகள் விமான விபத்துக்குள்ளானது.

நேபாளத்தின் காத்மாண்டு நகரில் உள்ள விமான நிலையத்தில் தரையிறங்கும் போது வங்கதேச பயணிகள் விமானம் விபத்துக்குள்ளானது. தரையிறங்கும் போது விமான நிலையம் அருகே உள்ள கால்பந்து மைதானத்திற்குள் விமானம் புகுந்ததால் விபத்து ஏற்பட்டுள்ளது. விமானம் முழுவதும் தீப்பற்றி எரிந்துவரும் நிலையில் மீட்புப்பணியில் தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டுள்ளனர். விமான விபத்து காரணமாக காத்மாண்டு விமானநிலையம் மூடப்பட்டுள்ளது.

இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், விபத்துக்குள்ளான வங்கதேச விமானம் அமெரிக்காவில் இருந்து 70 பயணிகளுடன் வந்துள்ளது. வங்கதேசம் செல்லும் விமானம் காத்மாண்டு விமானநிலையத்தில் தரையிறங்கும் போது மோசமான வானிலை காரணமாக விபத்துக்குள்ளானது என தெரிவித்தனர். `இந்த விபத்தில் 17க்கும் மேற்பட்டோர் காயமடைத்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close