[X] Close
JUST IN
  • BREAKING-NEWS நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நவம்பர் 18ஆம் தேதி தொடங்கவுள்ளதாக தகவல்
  • BREAKING-NEWS என்னைக் கைது செய்தால் கவலைப்படமாட்டேன்; ஆனால் ராஜிவ்காந்தியை ஆதரித்தவர்களை நான் கைது செய்வேன் - சீமான்
  • BREAKING-NEWS கல்கி ஆசிரமத்துக்கு சொந்தமான இடங்களில் நடைபெற்ற சோதனையில் ரூ.20 கோடி பறிமுதல் - வருமானவரித்துறை
  • BREAKING-NEWS திருச்சி லலிதா ஜுவல்லரி நகைக்கொள்ளை வழக்கு: கொள்ளையன் முருகனை 8 நாட்கள் காவலில் வைத்து விசாரிக்க பெங்களூரு குற்றவியல் நீதிமன்றம் அனுமதி
  • BREAKING-NEWS கோவை பாரதியார் பல்கலைக்கழக துணை வேந்தராக பி.காளிராஜை நியமித்தார் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்
  • BREAKING-NEWS இனி வியாழக்கிழமை தோறும் டெங்கு ஒழிப்பு தினம் - சுகாதாரத்துறை
  • BREAKING-NEWS உச்சநீதிமன்றத்தில் நடைபெற்று வரும் அயோத்தி வழக்கின் விசாரணை இன்றுடன் நிறைவு

விண்வெளியில் மராத்தான் ஓடி கின்னஸ் சாதனை படைத்த வீரர்

esa-astronaut-tim-peake-achieves-guinness-world-records-title-for-the-fastest-marathon-in-space

விண்வெளியில் அதிவேகமாக மராத்தான் ஓடி இங்கிலாந்து வீரர் ஒருவர் சாதனை படைத்துள்ளார்.

இங்கிலாந்தைச் சேர்ந்த டிம் பீக் என்ற விண்வெளி வீரர், சர்வதேச விண்வெளி மையத்தில் கடந்த 6 மாதங்களாக வேலை பார்த்து வருகிறார். அவருக்கு லண்டன் மராத்தான் போட்டியில் ஓட ஆசை ஏற்பட்டது.

இதற்காக, சர்வதேச விண்வெளி மையத்தில் அமைக்கப்பட்டுள்ள ட்ரெட் மில் இயந்திரத்தில் லண்டன் மாரத்தான் போட்டியின் தூரமான 42.2 கி.மீ. தூரத்தை 3 மணிநேரம் 35 நிமிடங்கள் 21 வினாடிகள் ஓடி சாதனை படைத்துள்ளார். இதன்மூலம், விண்வெளியில் வேகமாக மராத்தான் போட்டியில் ஓடிய வீரர் என்ற கின்னஸ் சாதனையையும் அவர் படைத்துள்ளார்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close