[X] Close
JUST IN
  • BREAKING-NEWS திமுக எம்.பி.க்கள் இந்தி படித்துவிட்டு தமிழ் வாழ்க என கூறி மக்களவையில் பதவியேற்றுள்ளனர்; எங்களுக்கு அவ்வாறு நடிக்க தெரியாது - முதல்வர் பழனிசாமி
  • BREAKING-NEWS குடிநீர் பிரச்னைகள் இருக்கும் அனைத்து இடங்களிலும் லாரி மூலம் தேவையான அளவு குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது - முதல்வர் பழனிசாமி
  • BREAKING-NEWS பொதுமக்களுக்கு இடையூறாக இருக்கும் என்பதால், எம்ஜிஆர் ஜானகி கல்லூரியில் நடிகர் சங்க தேர்தலை நடத்த அனுமதிக்க முடியாது - சென்னை உயர்நீதிமன்றம்
  • BREAKING-NEWS ஆவடி நகராட்சியை மாநகராட்சியாக தரம் உயர்த்தி அரசாணை வெளியிட்டது தமிழக அரசு
  • BREAKING-NEWS ராஜஸ்தானை சேர்ந்த எம்.பி. ஓம் பிர்லா, மக்களவை சபாநாயகராக தேர்ந்தெடுக்கப்படுவார் என தகவல்
  • BREAKING-NEWS பாரதிய ஜனதா கட்சியின் தேசிய செயல் தலைவராக ஜெ.பி.நட்டா தேர்வு செய்யப்பட்டார்
  • BREAKING-NEWS சென்னை பரங்கிமலை மெட்ரோ ரயில் நிலையத்தில் தண்ணீர் பற்றாக்குறையால் மூடப்பட்ட கழிவறை தற்போது நடவடிக்கை எடுக்கப்பட்டு திறக்கப்பட்டது

சிரியாவில் அமலுக்கு வந்தது 5 மணி நேர போர் நிறுத்தம்!

un-30-day-ceasefire-has-not-yet-come-into-effect

சிரியாவில் தினமும் 5 மணி நேரம் போர் தாக்குதல் நிறுத்தப்படும் என்ற ரஷ்யா - சிரியா கூட்டுப்படையின் அறிவிப்பு அமலுக்கு வந்துள்ளது.

அதன்படி தினமும் காலை உள்ளூர் நேரப்படி காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை தாக்குதல் நடத்தப்படாது. இந்த 5 மணி நேரத்தில் கிழக்கு கவுட்டாவில் உள்ள பொதுமக்கள் பாதுகாப்பான இடத்திற்குச் செல்ல வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

இந்த ஐந்து மணி நேர உடன்பாட்டை வரவேற்ற‌ள்ள ஐ.நா சபை செய்தித் தொடர்பாளர் ஸ்டீபன் டுஜார்க், 30 நாள் போர் நிறுத்தத்தை உடனே அமல்படுத்த வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளார். 

இதற்கிடையே சிரியா அரசுப் படைக்கு ரசாயன ஆயுதங்களை வடகொரியா வழங்கியிருப்பதாக ஐ.நா.வின் ரகசிய ஆய்வில் தெரியவந்திருக்கிறது. பியாங்யாங் நகரில் இருந்து ஏவுகணை தயாரிப்பு வல்லுனர்களை சிரியாவில் உள்ள ஆயுத உற்பத்தி மையங்களுக்கு வடகொரியா அனுப்பியுள்ளதாக நியூயார்க் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

வீடியோ

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Related Tags : SyriaUNWarசிரியாபோர்ரஷ்யாஐநா
Advertisement:
Advertisement:
[X] Close