[X] Close
JUST IN
  • BREAKING-NEWS பேருந்து கட்டணத்தை உயர்த்தியது தமிழக அரசு; நாளை முதல் அமலுக்கு வருகிறது
  • BREAKING-NEWS மூத்த குடிமக்கள், 8 வயதுக்கு கீழ் உள்ளவர்களுக்கு பாஸ்போர்ட் கட்டணம் 10% குறைக்கப்படும் - சுஷ்மா ஸ்வராஜ்
  • BREAKING-NEWS டெல்லியில் சுஷ்மா ஸ்வராஜை புரட்சித்தலைவி அம்மா என்று அழைத்து மகிழ்வேன் - புதுச்சேரி முதலமைச்சர்
  • BREAKING-NEWS பெண்களுக்கான அம்மா இருசக்கர வாகன திட்டத்தில் வாகனம் பெறுவதற்கு விண்ணப்பிக்க ஆதார் அவசியம் - அரசு
  • BREAKING-NEWS மாணவர் சரத்பிரபுவின் இறப்புக்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் - அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன்
  • BREAKING-NEWS மத்திய அரசின் ஸ்மார்ட் சிட்டி பட்டியலில் ஈரோடு சேர்ப்பு
  • BREAKING-NEWS ஆண்டாள் விவகாரத்தில் கவிஞர் வைரமுத்து மீதான வழக்குகளை விசாரிக்க இடைக்காலத்தடை - உயர்நீதிமன்றம்
உலகம் 11 Jan, 2018 08:00 PM

கரும்பனியை கவனிக்காமல் சறுக்கி விழுந்த மனிதர்: வைரல் வீடியோ

slippery-man-viral-video

அமெரிக்கா சாலையில் சென்ற ஒருவர், கடுமையான பனி காரணமாக, வெறும் காலில் சறுக்கியபடி சென்ற காட்சிகள் இணையத்தில் பரவி வருகின்றன.  

அமெரிக்காவின் வர்ஜீனியா பகுதியில் கடுமையான பனிப்பொழிவு நிலவி வருகிறது. இந்தப் பகுதியில் உள்ள சாலைகள் பனிக்கட்டினால் உறைந்து காணப்படுகின்றன. இந்நிலையில், இந்தச் சாலை வழியாக சென்ற ஒருவர், பனிக்கட்டினால் உறைந்த தெருவில் சறுக்கியபடியே விழுந்து எழுந்து சென்ற வீடியோ தற்போது அனைவரையும் சிரிக்க வைத்துள்ளது. 

வலைப்பக்கத்தில் இந்த வீடியோ பதிவிட்ட சில மணி நேரத்திற்குள்ளே மில்லியன் பார்வையாளர்களால் பார்க்கப்பட்டுள்ளது. மொத்த சாலையே கரும் பனியால் உறைந்திருக்கும் போது, அதை கவனிக்காமல் அந்த நபர் சென்றுள்ளார். உடனே தவறி விழுந்து, எழுந்து சறுக்கியபடியே தரையில் உருண்ட காட்சிகள் பார்பவர்களுக்கு சிரிப்பை ஏற்படுத்தும் வகையில் அமைந்துள்ளதால்  பலரும் அதை பகிர்ந்து வருகிறார்கள்.

வீடியோ

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close