[X] Close
JUST IN
  • BREAKING-NEWS குண்டர் சட்ட முறைகளை புதுவை அரசு கடைபிடிக்கவில்லை: உயர்நீதிமன்றம்
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.85.22 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.79.69 காசுகளாகவும் விலை நிர்ணயம்
  • BREAKING-NEWS பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸில் ஏற்பட்ட ரயில் விபத்தில் 50பேர் உயிரிழந்ததாக தகவல்
  • BREAKING-NEWS கேரளா: பம்பை, நிலக்கல், சன்னிதானம், இலவுங்கல் பகுதிகளில் மேலும் 3 நாட்களுக்கு 144 தடை உத்தரவு நீட்டிப்பு - பத்தினம்திட்டா காவல்துறை கோரிக்கையை ஏற்று ஆட்சியர் நூஹ் உத்தரவு
  • BREAKING-NEWS டெல்லியில் தசரா விழா கோலாகலம்... குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி பங்கேற்பு...
  • BREAKING-NEWS வழக்கறிஞர்களுடன் ஆலோசித்த பின் எப்போது மனு தாக்கல் செய்வது என்பது குறித்து முடிவு - தேவசம் போர்டு
  • BREAKING-NEWS சபரிமலை விவகாரத்தில் சீராய்வு மனு தாக்கல் செய்வது தொடர்பாக தேவசம்போர்டு ஆலோசனை

கச்சா எண்ணெய் உற்பத்தி: முதலிடத்திற்கு முன்னேறும் அமெரிக்கா

us-to-leapfrog-russia-in-2018-as-the-world-s-top-oil-producer

உலகிலேயே கச்சா எண்ணெயை அதிகம் உற்பத்தி செய்யும் நாடு என்ற பெயரை அமெரிக்கா இந்தாண்டு பெற உள்ளதாக சந்தை ஆய்வு நிறுவனம் ஒன்று தெரிவித்துள்ளது. 

அமெரிக்கா இந்தாண்டில் நாளொன்றுக்கு கூடுதலாக ஒரு கோடியே 10 லட்சம் பீப்பாய் கச்சா எண்ணெயை உற்பத்தி செய்யும் எனத் தெரிவித்துள்ளதாகவும் இதன் மூலம் அந்நாடு முதலிடத்திற்கு முன்னேறும் என ரைஸ்டாட் என்ற நிறுவனம் தெரிவித்து்ளளது. கடந்த 42 ஆண்டுகளாக கச்சா எண்ணெய் உற்பத்தியில் ரஷ்யாவும் சவுதி அரேபியாவுமே மாறிமாறி முதலிடத்தில் இருந்த வந்தன.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close