[X] Close
JUST IN
  • BREAKING-NEWS ஸ்டெர்லைட் விவகாரத்தில் பசுமை தீர்ப்பாய உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றம் செல்வேன் - வைகோ
  • BREAKING-NEWS ரஃபேல் போர் விமான ஒப்பந்த விவகாரத்தில் உண்மை வெற்றி பெற்றுள்ளது - மத்திய அமைச்சர் அருண் ஜெட்லி
  • BREAKING-NEWS ராஜஸ்தான் முதலமைச்சராக அசோக் கெலாட் தேர்வு செய்யப்பட்டுள்ளார்
  • BREAKING-NEWS அணைகள் பாதுகாப்பு சட்ட மசோதாவை மத்திய நீர்வளத்துறை உடனே திரும்பப்பெற வேண்டும் - பிரதமருக்கு எழுதிய கடிதத்தில் முதல்வர் பழனிசாமி தகவல்
  • BREAKING-NEWS அந்நிய செலாவணி மோசடி வழக்கில் சசிகலா மீது வரும் 20ம் தேதி குற்றச்சாட்டு பதிவு நடைபெறும் - எழும்பூர் நீதிமன்றம்
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.72.94 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.68.18 காசுகளாகவும் விலை நிர்ணயம்
  • BREAKING-NEWS சிலைக்கடத்தல் வழக்கில் பொன் மாணிக்கவேல் பதவி நீட்டிப்புக்கு தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு

பறவைப் போல் பறந்து சாகசக்குழு சாதனை

flying-in-china-flying-from-the-sky-flying-team-has-created-a-record

சீனாவில் பறக்கும் உடை அணிந்து வானில் இருந்து குதி‌த்து பறக்கும் குழு சாதனை படைத்துள்ளது. 

சீனாவின் யுனான் மாகாணத்தில் இந்த ஆண்டுக்கா‌ன விங்சூட் உலகக் கோப்பை போட்டிகள் நடைபெற்றன. முதலில் ஹெலிகாப்டரில் இருந்து பறக்கும் உடை அணிந்து வீரர் ஒருவர் குதித்‌ததும், அவர் மீது பாராசூட் அணிந்த மற்றொருவர் குதித்து பறக்கும் பாயில் செல்வதை போல வானில் சாகசம் நடத்தி காண்பித்தார். 

பின்னர் தரையிறங்குவதற்கு முன்னர் 360 டிகிரி கோணத்தில் அவர்கள் சுற்றியது பார்வையாளர்களை பரவசத்தில் ஆழ்த்தியது. இரண்டாயிரம் அடி உயரத்தில் இருந்து குதித்து 20 மீட்டர் இடைவெளியில் அமைக்கப்பட்டிருந்‌த இரு பலூன்கள் வழியாக ஊடுருவி வெற்றிகரமாக தரையிறங்கும்படி இந்தப் போட்டி அமைக்கப்பட்டிருந்தது. 

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close