[X] Close
JUST IN
  • BREAKING-NEWS டெல்லியில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியுடன் மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் சந்திப்பு
  • BREAKING-NEWS ஹாக்கியை தேசிய விளையாட்டாக அரசிதழில் வெளியிட வேண்டும் - ஒடிஷா முதல்வர் நவீன் பட்நாயக் பிரதமருக்கு கடிதம்
  • BREAKING-NEWS போராடினாலே கைது என்பதை ஏற்றுக்கொள்ள முடியாது - கமல் ஹாசன்
  • BREAKING-NEWS வெப்பச்சலனம் காரணமாக தமிழகம், புதுச்சேரியில் ஒரு சில இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்
  • BREAKING-NEWS மதுரை காமராஜர் பல்கலை. துணை வேந்தரை நீக்கிய உத்தரவுக்கு தடைவிதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு
  • BREAKING-NEWS சுதந்திரமான நீதிமன்றங்களே மக்களுக்கு பெரும் பாதுகாப்பு - ப. சிதம்பரம்
  • BREAKING-NEWS கர்நாடகா: சித்ரதுர்கா அருகே ஜவஹனள்ளி பகுதியில் லாரியும், காரும் நேருக்கு நேர் மோதியதில் 5 பேர் பலி

பிலிப்பைன்ஸில் கடும் புயல்: 180 பேர் உயிரிழப்பு

philippines-tropical-storm-tembin-kills-more-than-180

பிலிப்பைன்ஸ் நாட்டில் ஏற்பட்டுள்ள புயலில் சிக்கி 180-க்கும் அதிகமானோர் பலியாகியுள்ளனர். நிலச்சரிவு மற்றும் வெள்ளத்த்தின் காரணமாக பலரை காணவில்லை என்று கூறப்படுகிறது.

பிலிப்பைன்ஸ் நாட்டில் ஏற்பட்ட புயல் காரணமாக, லனோவ் டெல் நோர்டே, லனோவ் டெல் சர், ஸம்போங்கா தீவு பகுதிகள் கடுமையாக பாதிக்கப்பட்டன. இதில் 180-க்கும் அதிமானோர் பலியாகியுள்ளனர். புயலை அடுத்து ஏற்பட்ட நிலச்சரிவு மற்றும் வெள்ளப்பெருக்கு காரணமாக பலரை காணவில்லை என்று கூறப்படுகிறது. வீடுகளை இழந்தவர்கள் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். மீட்பு பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளன.

‘வெள்ளப் பெருக்கு காரணமாக வீடுகள் அடித்துச் செல்லப்பட்டுள்ளன. பலர் வெள்ளத்திலும் நிலச்சரிவிலும் சிக்கி பலியாகியுள்ளனர். கிறிஸ்துமஸுக்கு முந்தைய நாள் இதுபோன்ற சம்பவம் நடந்திருப்பது வருத்தத்தை அளித்துள்ளது’ என்று ஸம்போங்கா தீவின் மேயர் தெரிவித்துள்ளார்.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close