[X] Close
JUST IN
  • BREAKING-NEWS டாக்டர் எம்.ஜி.ஆர் நிகர்நிலை பல்கலைக்கழகம் சார்பில் முதல்வர் பழனிசாமிக்கு அக்டோபர் 20ம் தேதி கௌரவ டாக்டர் பட்டம் வழங்கப்படுகிறது
  • BREAKING-NEWS பொதுத்துறை ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் 8.33%, கருணைத் தொகை 11.37% வழங்கப்படும் - தமிழக அரசு
  • BREAKING-NEWS ராஜீவ்காந்தி கொலை குறித்து சீமான் பேசியது தொடர்பாக மாவட்ட தேர்தல் அதிகாரியிடம் விரிவான அறிக்கை கேட்டுள்ளார் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ
  • BREAKING-NEWS நீட் ஆள்மாறாட்ட வழக்கில் மாணவர் இர்பானின் காவலை அக்டோபர் 25 வரை நீட்டித்தது தேனி நீதிமன்றம்

20-வது மாடியில் இருந்து விழுந்து பிரபல மாடல் பலி!

19-year-old-model-falls-to-death-in-the-nude

இருபதாவது மாடியில் இருந்து, நிர்வாண நிலையில் மாடல் ஒருவர் விழுந்து பலியான சம்பவம் மலேசியாவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

டச்சு நாட்டைச் சேர்ந்தவர் இவனா எஸ்தர் ராபர்ட் ஸ்மித். வயது 19. மலேசியாவின் பட்டாலிங் ஜெயா பகுதியில் தங்கி மாடலிங் செய்துவந்தார். 2014-ம் ஆண்டு மலேசியாவின் சூப்பர் மாடல் போட்டியில் மூன்றாவது பரிசு பெற்றவர் இவர். 

கடந்த வியாழக்கிழமை இவர் தங்கி இருந்த கட்டிடத்தின் இருபதாவது மாடியில் இருந்து தவறி ஆறாவது மாடியின் பால்கனியில் விழுந்தார். நிர்வாணமாக கிடந்த அவர், ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பலியானார். போலீசார் அவர் உடலைக் கைப்பற்றி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இருபதாவது மாடியில், மாடலுடன் அமெரிக்கர் ஒருவரும் இன்னொரு பெண்ணும் தங்கி இருந்துள்ளனர். அவர்கள் தூங்கச் சென்றபின் போதையில் இருந்த இவானா, தவறி விழுந்திருக்கலாம் என்று போலீசார் தெரிவித்தனர். 

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close