[X] Close
JUST IN
  • BREAKING-NEWS நீட் தேர்வை எதிர்கொள்ளும் வகையில் மொபைல் ஆப்-ஐ அறிமுகம் செய்ய உள்ளோம் - ஜி.வி.பிரகாஷ்
  • BREAKING-NEWS கரிகாலன் என்ற அடைமொழியுடன் 'காலா' படத்தை வெளியிட தடை விதிக்கக்கோரிய மனுவை தள்ளுபடி செய்தது சென்னை உயர்நீதிமன்றம்
  • BREAKING-NEWS பேராசிரியை நிர்மலா தேவியை காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி சாத்தூர் நீதிமன்றத்தில் சிபிசிஐடி மனுதாக்கல்
  • BREAKING-NEWS பேராசிரியை நிர்மலா தேவி விவகாரத்தில் விசாரணைக்கு உதவ 2 பெண் அதிகாரிகள் நியமனம் - விசாரணை அதிகாரி சந்தானம்
  • BREAKING-NEWS ஹெச். ராஜா மீது புகார் அளிக்கப்பட்டால் நடவடிக்கை எடுக்க சட்டத்தில் இடமுண்டு- அமைச்சர் ஜெயக்குமார்
  • BREAKING-NEWS பேராசிரியை நிர்மலாதேவி விவகாரம் தொடர்பாக விசாரிக்க சிபிசிஐடி சார்பில் 7 குழுக்கள் அமைப்பு
  • BREAKING-NEWS திரையரங்குகளில் ரூ.150க்கு மேல் டிக்கெட் விற்பனை செய்யப்படாது - விஷால்

குஜராத் தேர்தலில் தலையிடுகிறோமா? பிரதமருக்கு பாக். பதில்!

islamabad-says-don-t-drag-us-into-your-electoral-battle

உங்கள் தேர்தல் போரில் தேவையில்லாமல் எங்களை இழுக்க வேண்டாம் என்று பாகிஸ்தான் தெரிவித்துள்ளது.

குஜராத் தேர்தலில் தலையிட பாகிஸ்தான் முயற்சி செய்ததாக பிரதமர் மோடி குற்றஞ்சாட்டியிருந்தார். காங்கிரஸ் கட்சியின் அகமது படேலை குஜராத் முதல்வராக்க வேண்டுமென பாகிஸ்தான் ராணுவத்தின் முன்னாள் தலைமை இயக்குநர் சர்தார் அர்ஷத் ரஃபீக் கூறியிருப்பதை பிரதமர் மோடி சுட்டிக்காட்டினார். பாகிஸ்தான் தூதர் மற்றும் முன்னாள் அமைச்சருடன் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கும் முன்னாள் துணை குடியரசுத் தலைவரும் சந்தித்து பேசியதாகவும் அவர் தெரிவித்திருந்தார்.

இதற்கு பதிலளித்துள்ள பாகிஸ்தான், ‘ தேர்தல் போரில் எங்களை தேவையில்லாமல் இழுக்க வேண்டாம். காங்கிரஸ் கட்சியுடன் பாகிஸ்தான் ரகசிய பேச்சு நடத்தியதாக மோடி கூறுவது அடிப்படையில்லாத பொறுப்பற்ற பேச்சு. கற்பனையான கதைகளை விட்டுவிட்டு, உங்கள் சொந்த பலத்தில் தேர்தலில் வெற்றிபெறுங்கள்’ என்று கூறியுள்ளது. 

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close