[X] Close
JUST IN
  • BREAKING-NEWS டெல்லியில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியுடன் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு மீண்டும் ஆலோசனை
  • BREAKING-NEWS கேதார்நாத்தில் வழிபட்டதை நான் அதிர்ஷ்டமாக நினைக்கிறேன்; எனக்கும் கேதார்நாத்துக்கும் ஒரு உணர்வுப்பூர்வமான உறவு உள்ளது - பிரதமர் மோடி
  • BREAKING-NEWS சூலூர்: கருமத்தம்பட்டியில் வேறு வாக்குப்பதிவு இயந்திரம் கொண்டுவரப்பட்டு தாமதமாக வாக்குப்பதிவு தொடக்கம்; வாக்குப்பதிவு இயந்திரத்தில் ஏற்பட்ட கோளாறினால் வாக்குப்பதிவு தொடங்காமல் இருந்தது
  • BREAKING-NEWS 7ம் கட்ட மக்களவை தேர்தல் - பீகார் முதல்வர் நிதீஷ் குமார் பாட்னாவில் வாக்களித்தார்
  • BREAKING-NEWS இறுதிக்கட்ட மக்களவை தேர்தலில் உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் கோரக்பூரில் வாக்களித்தார்
  • BREAKING-NEWS மக்களவை தேர்தலுக்கான இறுதிக்கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது. இந்த 7 ஆம் கட்ட வாக்குப்பதிவு 8 மாநிலங்களில் உள்ள 59 தொகுதிகளில் நடைபெறுகிறது
  • BREAKING-NEWS சூலூர் கருமத்தம்பட்டியில் மாதிரி வாக்குப்பதிவின்போது வாக்கு இயந்திரத்தின் 2 பட்டன் வேலை செய்யவில்லை; 116வது வாக்குச்சாவடியில் மக்கள் நீதி மய்யம், உழைப்பாளி மக்கள் கட்சியின் பட்டன் வேலை செய்யவில்லை

காருக்கு இனி பெட்ரோல் வேண்டாம், பீர் போதும்!

do-not-petrol-the-car-anymore-the-beer-is-enough

வருங்காலங்களில் கார்களுக்கு பெட்ரோல் மற்றும் டீசலுக்கு பதில் பீரை பயன்படுத்தலாம் என்று விஞ்ஞானிகள் கண்டுப்பிடித்துள்ளனர். 

உலகளவில் மதுபானங்களை வைத்து விஞ்ஞானிகள் பல கண்டுப்பிடிப்பை நிகழ்த்தி வருகின்றனர். இதில் பிரிட்டனை சேர்ந்த விஞ்ஞானிகள் குழு ஒன்று, கார்களில் பயன்படும் பெட்ரோலுக்கு பதில் பீரை பயன்படுத்தலாம் என்று தெரிவித்துள்ளனர். இதற்கு பீரை தயாரிக்கும் செயலில் சில மாற்றங்களை மாற்றி நிகழ்த்த வேண்டும் என்று அவர்கள் தெரிவித்துள்ளனர். இதன்படி எத்தனாலாக இருக்கும் ஆல்ஹகாலிக்கை பியூட்டனலாக மாற்ற வேண்டும் என்று தெரிவித்துள்ளனர். 

பிரிட்டனை சேர்ந்த அறிஞர்களின் இந்த கண்டிப்பிடிப்பு தற்போது அனைவரையும் அன்னாந்து பார்க்க வைத்துள்ளது.  ஆனால், எத்தனாலை, பியூட்டனலாக மாற்றும் இந்த வினை செயல் அதிக காலம் எடுத்துக்கொள்வதால் தற்போது இந்த கண்டுப்பிடிப்பை பயன்பாட்டிற்கு கொண்டு வர முடியாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், வரும் காலங்களில் பெட்ரோல் மற்றும் டீசல் பயன்பாடுகளை குறைக்கும் வகையில் பீரை பயன்படுத்தும் இந்த முறை களத்தில் இறங்குவது உறுதி எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.  
 

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close