[X] Close
JUST IN
 • BREAKING-NEWS உடல்நலன் கருதி அரசியலில் இருந்து விலக காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்தி முடிவெடுத்திருப்பதாக தகவல்
 • BREAKING-NEWS ராஜஸ்தானில் கொள்ளையன் நாதுராமின் கூட்டாளிகள் 4 பேர் கைது
 • BREAKING-NEWS வெளிநாட்டில் இருந்து கொண்டுவரப்படும் செல்போன், டிவிக்கான சுங்கவரி 10% இருந்து 20% உயர்வு- மத்திய அரசு
 • BREAKING-NEWS அரசின் நலத்திட்டங்களுக்கு ஆதார் எண்ணை இணைக்க 2018 மார்ச் 31 வரை அவகாசம்- உச்சநீதிமன்றம்
 • BREAKING-NEWS கடலூரில் ஆய்வு மேற்கொள்ள சென்ற ஆளுநர் ஆய்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து திமுகவினர் கருப்புக்கொடி ஏந்தி பேரணி
 • BREAKING-NEWS பெரியகுளம் அருகே கும்பக்கரை அருவியில் குளிக்க 15வது நாளாக தடை விதிப்பு
 • BREAKING-NEWS திருவாரூர், நாகை, புதுச்சேரி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது
 • BREAKING-NEWS அனைத்து விவசாய சங்கங்கள் சார்பில் கன்னியாகுமரியில் இன்று முழு அடைப்பு போராட்டம்
 • BREAKING-NEWS டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெறுகிறது
 • BREAKING-NEWS சென்னை கோடம்பாக்கம் ராகவேந்திரா கல்யாண மண்டபத்தில் வரும் 26ஆம் தேதி முதல் 31ஆம் தேதி வரை ரசிகர்களை சந்திக்கிறார் நடிகர் ரஜினிகாந்த்
 • BREAKING-NEWS இலங்கை சிறையில் இருந்து தமிழக மீனவர்கள் 16 பேர் முதற்கட்டமாக விடுதலை
 • BREAKING-NEWS ஒகி புயலால் கடலில் சிக்கிய தமிழக மீனவர்கள் 433 பேரை காணவில்லை: உள்துறை அமைச்சகம்
 • BREAKING-NEWS எம்.பி, எம்எல்ஏக்கள் மீதான புகார்களை விசாரிக்க சிறப்பு நீதிமன்றம் அமைக்க உச்சநீதிமன்றம் அனுமதி
 • BREAKING-NEWS ராஜஸ்தானில் சுட்டுக்கொல்லப்பட்ட ஆய்வாளர் பெரியபாண்டியனின் உடல் சென்னை வந்தது
உலகம் 06 Dec, 2017 04:49 PM

சசி கபூருக்கு பதில் வேறுமுகம்: மன்னிப்பு கோரியது பிபிசி

sasi-kapoor-s-news-bbc-ask-aapologize

பிபிசி செய்தி நிறுவனம், இந்தி நடிகர் சசி கபூரின் மறைவு செய்தியை ஒளிபரப்பிய‌ போது, அவருக்கு பதிலாக தவறான புகைப்படத்தை காட்டியதற்கு பகிரங்கமாக மன்னிப்பு கோரியுள்ளது. 

பிரபல பாலிவுட் நடிகர் சசி கபூர், நேற்று முன்தினம், உடல் நலக் குறைவால் உயிரிழந்தார். இவரின் இறப்பிற்கு பல்வேறு நடிகர், நடிகைகள் இரங்கல் தெரிவித்திருந்தனர். இந்நிலையில் இவரின் இறப்பு செய்தியை ஒளிபரப்பிய‌ பிரபல பிபிசி தொலைக்காட்சி, காணொளியில் அவருக்கு பதிலாக நடிகர்கள் ரிஷி கபூரையும், அமிதாப் பச்சனையும் காண்பித்தது.

இதனைக் கண்ட பொதுமக்கள் குழம்பினர். மேலும், இந்த தவறை நெட்டிசன்கள் பலர் இணையதளத்தில் வைரலாகினர். இந்நிலையில் இந்த தவறான காட்சிக்கு  பிபிசி செய்தி நிறுவனம் தற்போது பகிரங்கமாக மன்னிப்பு கோரியுள்ளது. இது குறித்து நிகழ்ச்சி ஆசிரியர் பால் ராயல் தனது ட்விட்டர் பக்கத்தில் மன்னிப்புக் கேட்டுக் கொண்டுள்ளார். அந்த செய்திக்கான காட்சி தவறாக ஒளிபரப்பாகி விட்டது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close