[X] Close
JUST IN
  • BREAKING-NEWS கோப்பையுடன் வந்த வீரர்களை உற்சாகமாய் வரவேற்ற பிரான்ஸ்
  • BREAKING-NEWS 100 கிலோ தங்கம், ரூ.160 கோடி பணம் பறிமுதல்; ஒப்பந்ததாரரின் வீட்டில் தொடரும் சோதனை
  • BREAKING-NEWS கர்நாடகாவின் கிருஷ்ணராஜ சாகர் அணையில் விநாடிக்கு 60 ஆயிரம் கன அடி உபரி நீர் திறப்பு
  • BREAKING-NEWS சத்தீஸ்கர்: பர்தாபூரில் நக்சலைட்டுகள் நடத்திய தாக்குதலில் 2 பி.எஸ்.எப் வீரர்கள் உயிரிழப்பு
  • BREAKING-NEWS நியூட்ரினோ திட்டத்தால் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படாது- திட்ட இயக்குநர் விவேக் தத்தார்
  • BREAKING-NEWS நெல்லை: குற்றாலம் பிரதான அருவியில் வெள்ளப்பெருக்கால் சுற்றுலா பயணிகள் குளிக்கத்தடை
  • BREAKING-NEWS காங்கிரஸ் கட்சி மூன்றாவது கூட்டணிக்கு முயற்சிப்பதாக வதந்தி பரப்பப்படுகின்றது- புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி

குப்பைகளை பொறுக்கும் யானை: வைரல் வீடியோ

elephant-viral-video

யானை ஒன்று குப்பைகளை பொறுக்கும் வீடியோ சமூக வலைதளத்தில் பரபரப்பாக பகிரப்பட்டு வருகிறது.

தூய்மை இந்தியா என திட்டம் போட்டு நாட்டை சுத்தப்படுத்த வேண்டி பொது மக்களிடம் வேண்டுகோள் விடுத்து வருகிறது அரசு. ஆறறிவு உள்ள மனிதர்கள் தூய்மையான சுற்றுலாதலங்களையும் அசுத்தமாக்குவதில் அதிக ஆர்வம் காட்டிவருகின்றனர்.
ஆனால் ஐந்தறிவு உள்ள யானை ஒன்று தோட்டத்தில் உள்ள குப்பைகளை சுத்தப்படுத்தி வருகிறது. தனது காலால் அது லாவகமாக குப்பையை பொறுக்கிப் போடும் அழகை சமூக வலைதள ரசிகர்கள் கொண்டாடி மகிழ்கின்றனர்.  

வீடியோ

Advertisement:
Related Tags : ElephantViralVideoயானைவீடியோவைரல்
Advertisement:
Advertisement:
[X] Close