இந்தியா-சீனா எல்லை அருகே திபெத்தில் இன்று அதிகாலை சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் இது 6.9 என பதிவாகியுள்ளது.
இந்தியா-சீனா எல்லை அருகே திபெத்தில் உள்ள நியிக்ச்சி (Nyingchi) என்ற இடத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்தியாவின் அருணாசலப்பிரதேசம் அருகே உள்ள பகுதி. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவு கோலில் 6.9 என பதிவாகியுள்ளதாக சீன செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. முதலில் சீன நேரப்படி காலை 6.34-க்கும் இரண்டாவது முறையாக 8.31 மணிக்கும் நிலநடுக்கம் உணரப்பட்டதாக அச்செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. இதனால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து உடனடியாக தகவல் ஏதும் கிடைக்கவில்லை.
"தர்பார் வெளியானவுடன் ரஜினியின் அரசியல் தர்பார் அரங்கேறும்"- தமிழருவி மணியன்..!
சென்னையில் லாட்டரி விற்பனை.. புதிய தலைமுறையின் கள ஆய்வில் அதிர்ச்சி தகவல்
சென்னையில் முதல் ஒரு நாள் போட்டி: வெற்றியுடன் தொடங்குமா இந்தியா ?
ஃபாஸ்ட் டேக் அமல் முதல் சென்னையில் நடைபெறும் கிரிக்கெட் போட்டி வரை ! #Topnews
மக்காச்சோளக்காட்டில் சடலமாக கிடந்த பெண்ணிற்கு பாலியல் வன்கொடுமை - 3 பேர் கைது