[X] Close
JUST IN
  • BREAKING-NEWS பேருந்து கட்டணத்தை உயர்த்தியது தமிழக அரசு; நாளை முதல் அமலுக்கு வருகிறது
  • BREAKING-NEWS மூத்த குடிமக்கள், 8 வயதுக்கு கீழ் உள்ளவர்களுக்கு பாஸ்போர்ட் கட்டணம் 10% குறைக்கப்படும் - சுஷ்மா ஸ்வராஜ்
  • BREAKING-NEWS டெல்லியில் சுஷ்மா ஸ்வராஜை புரட்சித்தலைவி அம்மா என்று அழைத்து மகிழ்வேன் - புதுச்சேரி முதலமைச்சர்
  • BREAKING-NEWS பெண்களுக்கான அம்மா இருசக்கர வாகன திட்டத்தில் வாகனம் பெறுவதற்கு விண்ணப்பிக்க ஆதார் அவசியம் - அரசு
  • BREAKING-NEWS மாணவர் சரத்பிரபுவின் இறப்புக்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் - அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன்
  • BREAKING-NEWS மத்திய அரசின் ஸ்மார்ட் சிட்டி பட்டியலில் ஈரோடு சேர்ப்பு
  • BREAKING-NEWS ஆண்டாள் விவகாரத்தில் கவிஞர் வைரமுத்து மீதான வழக்குகளை விசாரிக்க இடைக்காலத்தடை - உயர்நீதிமன்றம்
உலகம் 15 Nov, 2017 04:39 PM

ஒலிம்பிக் வீராங்கனை இப்திஹஜ் பார்பி பொம்மை: அமெரிக்காவில் அறிமுகம்

first-hijab-wearing-barbie-doll-modeled-after-olympic-fencer-ibtihaj-muhammad

பார்பி பொம்மைகளை தயாரித்து வரும்‌ அமெரிக்க நிறுவனமான மேட்டெல், ஒலிம்பிக்கில் தங்கப் பதக்கம் வென்ற அமெரிக்க வீராங்கனை இப்திஹஜ் முகமது-க்கு புகழாரம் சூட்டும் வகையில், அவரது உருவத்தை ஒத்த பொம்மையை தயாரித்துள்ளது.

இஸ்லாமிய மதத்தைச் சேர்ந்த முகமதுவைப் போல‌ அந்த பொம்மையும் பர்தாவுடன் உருவாக்கப்பட்டுள்ளது. நியூயார்க்கின் புரூக்ளின் நகரில் நடந்த இந்த ஆண்டின் கவர்ச்சிமிக்க பெண்களுக்கான விருது வழங்கும் நிகழ்ச்சியில் பங்கேற்க ‌வந்த முகமது அந்த பொம்மையை மிகுந்த ‌மகிழ்ச்சியுடன் அறிமுகம் செய்து வைத்தார். அடுத்த தலைமுறை பெண்களுக்கு ஊக்கம் அளிக்கும் சாதனை பெண்களை கவுரவப்படுத்தும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள இந்த பொம்மை அடுத்த ஆண்டு முதல் விற்பனைக்கு வரும் என மேட்டல் நிறுவனம் தெ‌ரிவித்துள்ளது.

வீடியோ

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close