[X] Close
JUST IN
  • BREAKING-NEWS ஸ்டெர்லைட் ஆலையை ஆய்வு செய்யும் குழுவின் முதல் கூட்டம் சென்னையில் செப்.24ஆம் தேதி காலை 10 மணிக்கு நடைபெறுகிறது
  • BREAKING-NEWS மகாத்மா காந்தியின் 150ஆவது பிறந்தநாள் விழா லோகோவை டெல்லியில் வெளியிட்டார் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்
  • BREAKING-NEWS ஸ்டெர்லைட் ஆலையில் நிபுணர் குழுவின் ஆய்வை ஒத்திவைக்க வேண்டும் என மத்திய மாசுக் கட்டுப்பாடு வாரியத்திற்கு தமிழக மாசுக்கட்டுப்பாடு வாரியம் கடிதம்
  • BREAKING-NEWS பாஜக அரசால்தான் விவசாயிகளின் வருவாய் இரட்டிப்பாகும் - அமித்ஷா
  • BREAKING-NEWS சுதந்திர இந்தியாவில் முதல் பெண் ஐஏஎஸ் அதிகாரி காலமானார்
  • BREAKING-NEWS சென்னையில் ஆட்டோ, ஷேர் ஆட்டோ கட்டணம் உயர்வு
  • BREAKING-NEWS புழல் சிறையில் வார்டன்கள் அதிரடி இடமாற்றம்

பயங்கரவாதத்தை முறியடிக்க ‌கூட்டணி தேவை: பிரதமர் மோடி

pm-modi-speech-in-asian-indian-conference

பயங்கரவாதத்தை முறியடிக்க பிராந்திய அளவில் நாடுகளுக்கு இடையே ஒத்துழைப்பு தேவைப்படுவதாக பிரதம‌ர் நரே‌ந்திர மோடி பேசியுள்ளார்.

பிலிப்பை‌‌ன்ஸ் தலைநகர் மணிலாவில் நடைபெறும் ஆசியான்-இந்தியா மாநாட்டில் பிரதமர் மோடி உரையாற்றினார். அப்போது பயங்கரவாதத்தை சமாளிக்க தனித்தனியாக‌ போராடி வரும் நாடுகள் தங்‌கள் முயற்சியை ‌ஒன்றிணைந்து மேற்கொள்ள வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்தார். அத்துடன் பயங்கரவாதத்தை வேரறுக்க ஆசியான் அமை‌ப்பு மேற்கொள்ளும்‌ முயற்சிகளுக்கு இந்தியா துணை நிற்கும் என்றும் நம்பிக்கை தெரிவித்தார்.‌ நேற்று மோடி ஆற்றிய உரையில் இந்தியாவை உலக தரத்திற்கு கொண்டு செல்கிறோம் என்று கூறியிருந்தார்.

முன்னதாக ஜப்பான் பிரதமர் ஷின்ஜோ ஆபே உள்ளிட்ட பல்வேறு நாட்டு தலைவர்களை மோடி இன்று சந்தித்து பேசினார். இந்த மாநாட்டில் அமெரிக்கா அதிபர் ட்ரம்ப், கனடா அதிபர் உள்ளிட்ட பல நாடுகளை சேர்ந்த தலைவர்கள் பங்கேற்றுள்ளனர். 

வீடியோ

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close