[X] Close
JUST IN
 • BREAKING-NEWS அரசு இருக்கும்போது ஆளுநர் ஆய்வு செய்வது சட்டத்திற்கும் ஜனநாயகத்திற்கும் புறம்பானது - முத்தரசன்
 • BREAKING-NEWS இன்றைய அரசியல் சூழலில் சட்டப்பேரவையை கூட்ட முதல்வர் தயாரா?: மு.க.ஸ்டாலின்
 • BREAKING-NEWS கோவையில் ஆய்வு மேற்கொண்டது போன்ற பணிகள் தொடரும்: ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்
 • BREAKING-NEWS 18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்கம் உட்பட 7 வழக்குகளின் விசாரணை 24ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு: சென்னை உயர்நீதிமன்றம்
 • BREAKING-NEWS பத்மாவதி திரைப்படத்தில் சில காட்சிகளை நீக்கக் கோரிய மனுவை விசாரிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு
 • BREAKING-NEWS கார்த்தி சிதம்பரம் டிச.1ஆம் தேதி முதல் 10ஆம் தேதி வரை வெளிநாடு செல்ல உச்சநீதிமன்றம் அனுமதி
 • BREAKING-NEWS எல்லைதாண்டி மீன்பிடித்ததாக இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்ட மீனவர்கள் 11 பேர் விடுவிப்பு
 • BREAKING-NEWS புதிய வரைவு பாடத்திட்டங்கள் பள்ளிக்கல்வித்துறையின் http://www.tnscert.org தளத்தில் வெளியீடு
 • BREAKING-NEWS தாஜ்மஹாலை பராமரிப்பதில் ஏன் உத்தரபிரதேச அரசு தொய்வுடன் செயல்படுகிறது- உச்சநீதிமன்றம்
 • BREAKING-NEWS மதுரை: முனி கோயில் நான்கு வழிச்சாலையில் 5000 விவசாயிகள் சாலை மறியல்
 • BREAKING-NEWS முட்டை விலை உயர்வை காரணம்காட்டி சத்துணவில் முட்டையை நிறுத்த முயற்சிப்பது வேதனை தருகிறது- ஸ்டாலின்
 • BREAKING-NEWS தமிழகத்தில் பாஜகவால் கால் அல்ல, கையை கூட ஊன்ற முடியாது: மு.க.ஸ்டாலின்
 • BREAKING-NEWS கட்சித்தொடங்க தொண்டர்களிடம் பணம் கேட்ட ஒரே நபர் கமல்ஹாசன்- அமைச்சர் ஜெயக்குமார்
 • BREAKING-NEWS சேலம் ஆட்சியர் அலுவலகத்தில் 2 குழந்தைகளுடன் தாய் தீக்குளித்து தற்கொலை செய்ய முயற்சி
உலகம் 13 Nov, 2017 08:43 AM

அமெரிக்காவில் மோட்டல் நடத்திய இந்தியர் சுட்டுக்கொலை!

indian-american-motel-owner-shot-dead-in-north-carolina

அமெரிக்காவின் கரோலினா மாகாணத்தில், இந்தியர் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டார். 

குஜராத் மாநிலம் ஆனந்த் மாவட்டத்தைச் சேர்ந்தவர் ஆகாஷ் டலாட்டி . இவர் குடும்பத்துடன் அமெரிக்காவின் வடகரோலினாவில் வசித்து வருகிறார். அங்குள்ள ஃபயேட்டிவில்லி என்ற இடத்தில் சாலையோர உணவகமும், கீற்றுக் கொட்டகையுடன் கூடிய கேளிக்கை விடுதியும் நடத்தி வந்தார். அந்த உணவகத்திற்கு வந்த வாடிக்கையாளர் ஒருவரின் நடத்தை சரியில்லாததால், அவரை வெளியேறும்படி அங்கிருந்த பாதுகாவலர்கள் கூறியுள்ளனர். 

இதனால் ஆத்திரமடைந்த அந்த நபர், தான் வைத்திருந்த துப்பாக்கியால் அகிலேஷ் டலாட்டியை மிக அருகிலிருந்து சுட்டுக் கொன்றார். சம்பவத்தில் உணவக ஊழியர்கள் மூவர் காயமடைந்ததாகவும், அவர்களில் ஒருவரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. 

துப்பாக்கிச்சூடு நடத்தியவரை அடையாளம் காணும் பணி நடைபெற்று வருகிறது. 40 வயது நிரம்பிய அகிலேஷ் டலாட்டிக்கு மனைவியும், ஏழு வயதில் மகனும் உள்ளனர்.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close