[X] Close
JUST IN
  • BREAKING-NEWS டெல்லியில் 28 ஆவது ஜிஎஸ்டி கூட்டம் அமைச்சர் பியூஷ் கோயல் தலைமையில் தொடங்கியது
  • BREAKING-NEWS இந்தியா திருக்கோயில் என்றால், கடவுள் இருக்கும் இடம் தமிழ்நாடு- முதலமைச்சர் பழனிசாமி
  • BREAKING-NEWS நிதி மசோதாவுக்கு ஒப்புதல் பெறப்பட்டு நிறைவேற்றப்படும்- புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கிரண்பேடி
  • BREAKING-NEWS ராமநாதபுரம்: மண்டபம் அருகே முயல் தீவுப் பகுதியில் ரூ.4 கோடி மதிப்புள்ள கடல் அட்டைகள் பறிமுதல்
  • BREAKING-NEWS நாடு முழுவதும் அகில இந்திய மோட்டார் காங்கிரஸ் சார்பில் 2 ஆவது நாளாக லாரிகள் வேலைநிறுத்தம்
  • BREAKING-NEWS விருதுநகர்: ராஜபாளையம் அருகே திருவள்ளூர் நகரில் பாலியல் புகாரில் பள்ளி தலைமை ஆசிரியர் கைது

மாயமான பாக். பத்திரிகையாளர் 2 வருடத்துக்குப் பின் மீட்பு

missing-pakistan-journalist-rescued

இரண்டு வருடத்துக்கு முன் மாயமான பாகிஸ்தான் பெண் பத்திரிகையாளர் ஜீனத் ஷாஜதி மீட்கப்பட்டுள்ளார். 

பாகிஸ்தானின் மெட்ரோ நியூஸ் சேனலில் பத்திரிகையாளராக பணியாற்றியவர் ஜீனத் ஷாஜதி (24). இவர், பாகிஸ்தானில் 2012-ல் காணாமல் போன இந்தியர் ஹமீது அன்சாரி குறித்து வழக்குத் தொடர்ந்திருந்தார். 
இந்நிலையில் கடந்த 2015- ஆண்டு ஆகஸ்ட் 19-ம் தேதி லாகூரில் உள்ள தனது வீட்டில் இருந்து அலுவலகத்துக்கு ஆட்டோவில் சென்றுகொண்டிருந்தபோது, திடீரென மாயமானார். அவர் கடத்தப்பட்டதாக தகவல் வெளியானது. கடந்த 2 ஆண்டுகளாக அவர் என்ன ஆனார் என்பது யாருக்கும் தெரியவில்லை. இந்நிலையில் 2 வருடங்களுக்குப் பிறகு பாகிஸ்தான் - ஆப்கானிஸ்தான் எல்லை அருகே இருந்து நேற்று மீட்கப்பட்டுள்ளார். இவரை மீட்க, அந்தப் பகுதியைச் சேர்ந்த பழங்குடி மக்கள் உதவியுள்ளனர்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close