[X] Close
JUST IN
  • BREAKING-NEWS நாடு முழுவதும் தீபாவளி சமயத்தில் பட்டாசு வெடிக்க 2 மணிநேரம் மட்டுமே அனுமதி- உச்சநீதிமன்றம்
  • BREAKING-NEWS ஆன்லைனில் பட்டாசுகளை விற்க தடை விதித்தது உச்சநீதிமன்றம்
  • BREAKING-NEWS நாடு முழுவதும் பட்டாசு விற்பனைக்கோ, தயாரிக்கவோ தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.84.53 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.79.15 காசுகளாகவும் விலை நிர்ணயம்
  • BREAKING-NEWS வடக்கு அந்தமான், கிழக்கு வங்கக்கடல் பகுதிக்கு அடுத்த 12 மணி நேரத்திற்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் - சென்னை வானிலை ஆய்வு மையம்
  • BREAKING-NEWS பணத்திற்காக வாக்களிப்பது தன்னைத்தானே விற்பதற்கு சமம்: வைகோ
  • BREAKING-NEWS பாஜக நோட்டுகள், டோக்கன்களை தந்து வாக்கு கேட்காது; திட்டங்களை தந்து மட்டுமே வாக்கு கேட்கும் - தமிழிசை

கந்தகார் ராணுவ முகாமில் தலிபான் அட்டாக்: 43 வீரர்கள் பலி

taliban-attack-army-camp-in-afghanistan-s-kandahar

ஆப்கானிஸ்தான் ராணுவ முகாம் மீது தலிபான் பயங்கரவாதிகள் நடத்திய தற்கொலைப் படை தாக்குதலில் 43 வீரர்கள் பலியாயினர்.

ஆப்கானிஸ்தானில் கந்தகார் மாகாணத்தில் இருக்கிறது மைவாண்ட் மாவட்டம். இங்குள்ள சாஸ்மோ பகுதியில் ராணுவ முகாம் உள்ளது. இங்கு 2 கார்களில் வந்த தலிபான் தற்கொலை படையினர் அதை வெடிக்கச் செய்தனர். இதில் 60 ராணுவ வீரர்கள் பலியானதாக தலிபான் பயங்கரவாதிகள் தெரிவித்துள்ளனர். ஆனால், ஆப்கான் அரசு,  43 ராணுவ வீரர்கள் பலியானதாகத் தெரிவித்துள்ளது. இதையடுத்து அந்த முகாம், ஆப்கானிஸ்தானின் தேசிய பாதுகாப்பு படை வசம் கொண்டுவரப்பட்டுள்ளது. 
ஒரே வாரத்தில் ராணுவ முகாம் மீது பயங்கரவாதிகள் நடத்தும் மூன்றாவது தாக்குதல் இது என்பது குறிப்பிடத்தக்கது. 
 

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close