[X] Close
JUST IN
 • BREAKING-NEWS பெங்களூரு சிறையிலுள்ள சசிகலா, இளவரசியிடம் தேவைப்பட்டால் விசாரணை நடத்தப்படும்- வருமானவரித்துறை
 • BREAKING-NEWS ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு நமது எம்ஜிஆர், முரசொலி ஆகிவிட்டது- ஜெயக்குமார்
 • BREAKING-NEWS டிச. 31 க்குள் தேர்தலை நடத்தி முடிக்க வேண்டும்: உயர்நீதிமன்றம்
 • BREAKING-NEWS 44,999 போலி வாக்காளர்கள் இருப்பதாக திமுக கூறிய நிலையில் 45,819 போலி வாக்காளர்கள் நீக்கம்
 • BREAKING-NEWS ஆர்.கே.நகர் தொகுதியில் 45,000 போலி வாக்காளர்கள் நீக்கம்- தேர்தல் ஆணையம்
 • BREAKING-NEWS மைனாரிட்டி ஆட்சி இருப்பதை சட்டப்படி பார்த்து சட்டமன்றத்தை கூட்ட ஆளுநர் உத்தரவிட வேண்டும்- மு.க. ஸ்டாலின்
 • BREAKING-NEWS திருவாரூர்: கருப்பூரில் பாமாயில் நிறுவனத்தின் எண்ணெய் கழிவுகள் பாசன வாய்க்காலில் கலந்தன
 • BREAKING-NEWS சர்வதேச நீதிமன்ற நீதிபதியாக இந்தியாவை சேர்ந்த தல்வீர் பண்டாரி 2வது முறையாக தேர்வு
 • BREAKING-NEWS ஓபிஎஸ்- ஈபிஎஸ் அணிகள் இணைந்து மாதங்கள் உருண்டோடுகின்றன. மனங்கள்?- மைத்ரேயன்
 • BREAKING-NEWS புதுச்சேரியில் 4வது நாளாக அரசுப்பேருந்துகளை இயக்காமல் ஊழியர்கள் போராட்டம்
 • BREAKING-NEWS முதலமைச்சரின் ஆணைப்படி வைகை அணையில் இருந்து வினாடிக்கு 900 கனஅடி நீர் திறப்பு
 • BREAKING-NEWS அரசு இருக்கும்போது ஆளுநர் ஆய்வு செய்வது சட்டத்திற்கும் ஜனநாயகத்திற்கும் புறம்பானது - முத்தரசன்
 • BREAKING-NEWS இன்றைய அரசியல் சூழலில் சட்டப்பேரவையை கூட்ட முதல்வர் தயாரா?: மு.க.ஸ்டாலின்
 • BREAKING-NEWS கோவையில் ஆய்வு மேற்கொண்டது போன்ற பணிகள் தொடரும்: ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்
உலகம் 16 Oct, 2017 06:14 PM

அடுக்கடுக்கான பாலியல் புகார்களில் சிக்கிய ஹாலிவுட் பட தயாரிப்பாளர்

woody-allen-sad-for-weinstein

அடுக்கடுக்கான பாலியல் புகார்களில் பிரபல ஹாலிவுட் பட தயாரிப்பாளர் ஹார்வி வெயின்ஸ்டீன் சிக்கியுள்ளார். அவரை நினைத்து தான் ‌‌மிகுந்த கவலை அடைந்திருப்பதாக பிரபல தயாரிப்பாளர்‌ வூடி ஆலன் தெரிவித்துள்ளார்.

நியூயார்க் டைம்ஸ் நாளிதழில் வெயின்ஸ்டீனின் திரைமறைவு வாழ்க்கை குறித்த மர்மங்கள் வெளியாகி வந்ததை அடுத்து, அவரால் பாதிக்கப்பட்ட பெண்கள் ஒவ்வொருவராக தற்போது உண்மைகளை அம்பலப்படுத்தி வருகின்றனர். திரை வாழ்க்கையில் அடியெடுத்து வைத்த ஆரம்ப காலத்தில் தங்களுக்கும் அவர் தொல்லை கொடுத்ததாக, சமீபத்தில் ஏஞ்சலினா ஜோலியும், பால்ட்ரொவும் குற்றம்சாட்டினர். இதைத் தொடர்ந்து வெயின்ஸ்டீனின் மனைவி அவரை விட்டு பிரியப் போவதாக அதிரடியாக அறிவித்துள்ளார்.

இந்நிலையில் பிபிசிக்கு அளித்த பேட்டியளித்துள்ள மற்றொரு பிரபல தயாரிப்பாளரான வூடி ஆலன், பாலியல் புகார்களில் சிக்கியுள்ள வெயின்ஸ்டீனை நினைத்து கவலைப்படுவதாக தெரிவித்துள்ளார். ஹார்வியால் பாதிக்கப்பட்ட பெண்கள், இதுவரை உண்மை நிலவரத்தை தன்னிடம் தெரிவிக்கவில்லை என்றும், இத்தகைய‌ புகார்களால் ஒட்டுமொத்த திரையுலகத்திலும் நிச்சயம் பெரிய மாற்றம் நிகழலாம் என்றும் அவர் கூறியுள்ளார்.

வீடியோ

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close