[X] Close
JUST IN
  • BREAKING-NEWS தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான 3ஆவது டி20 கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி பேட்டிங்
  • BREAKING-NEWS நடிகர்கள் அரசியலுக்கு வரக்கூடாது எனும் விவாதம் தேவையில்லாதது, மக்கள்தான் முடிவு செய்ய வேண்டும் - நடிகர் சிம்பு
  • BREAKING-NEWS சென்னை வரும் பிரதமர் மோடியை வரவேற்க முதல்வர், துணை முதல்வர் சென்னை விமான நிலையம் வருகை
  • BREAKING-NEWS ஏப்ரல்.4ஆம் தேதி நெடுவாசல் மக்களை சந்திக்க மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் முடிவு
  • BREAKING-NEWS இவ்வளவு நாட்களாக சத்ரியனாக பார்த்த என்னை இனி சாணக்கியனாக பார்க்க போகிறீர்கள்- டி. ராஜேந்தர்
  • BREAKING-NEWS அரிதாரம் பூசிய வண்ண பலூன்கள் பார்க்க நன்றாகத்தான் இருக்கும்- துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம்
  • BREAKING-NEWS நேற்று மாலை கொடியேற்றத்துடன் தொடங்கிய கச்சத்தீவு அந்தோணியார் கோயில் திருவிழா நிறைவு

இலங்கையில் டெங்கு காய்ச்சலுக்கு 2 பேர் பலி

2-people-died-from-dengue-fever-in-srilanka

இலங்கை யாழ்ப்பாணத்தில் டெங்கு காய்ச்சலுக்கு நேற்று ஒரேநாளில் இரண்டு பேர் உயிரிழந்தனர்.

இலங்கை யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த 9 வயது மாணவி சரா மற்றும் 49 வயதான மல்லிகாதேவி ஆகிய இருவரும் டெங்கு காய்ச்சலால் உயிரிழந்தனர். தொடர் காய்ச்சலால் அவதிப்பட்டு‌வந்த மல்லிகாதேவி மருத்துவமனையில் சிகிச்சை பெற காத்திருந்தபோது மயக்கமடைந்த நிலையில் உயிரிழந்தார். மாணவி சரா கடந்த 11ம் தேதி முதல் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்தார்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close