[X] Close
JUST IN
  • BREAKING-NEWS ஆறுமுகசாமி ஆணையத்தின் விசாரணைக்கு உதவும் வகையில் காவல் ஆய்வாளரை நியமிக்க அரசு ஒப்புதல்
  • BREAKING-NEWS இலங்கை நாடாளுமன்றம் ஏற்கனவே அறிவித்தபடி நாளை காலை 10 மணிக்கு கூடுகிறது
  • BREAKING-NEWS இலங்கை நாடாளுமன்றம் கலைக்கப்பட்டதற்கு இடைக்கால தடை விதித்தது இலங்கை உச்சநீதிமன்றம்
  • BREAKING-NEWS கூவம், அடையாறு ஆற்றை பராமரிப்பு செய்யாத வழக்கில் அரசுக்கு விதித்த ரூ.2 கோடி அபராதத்துக்கு தடை
  • BREAKING-NEWS வைகை அணையில் இருந்து பாசனத்திற்காக நவ.23ம் தேதி முதல் 24ம் தேதிவரை தண்ணீர் திறக்க முதல்வர் உத்தரவு
  • BREAKING-NEWS சபரிமலையில் அனைத்து வயது பெண்களை அனுமதிக்கும் வழக்கை மீண்டும் விசாரிக்க உச்சநீதிமன்றம் முடிவு
  • BREAKING-NEWS நவ.15ம் தேதி பிற்பகல் பாம்பன் - கடலூர் இடையே கஜா புயல் கரையை கடக்கும் - சென்னை வானிலை ஆய்வு மையம்

அமெரிக்க அதிபர் வேட்பாளர் தேர்தல்: ஹிலாரி கிளிண்டன், டொனால்ட் ட்ரம்ப் ஆகியோருக்கு பின்னடைவு

hillary-clinton-has-had-enough-of-bernie-sanders

அமெரிக்க அதிபர் வேட்பாளர்களுக்கான தேர்தலில் ஜனநாயகக் கட்சியின் ஹிலாரி கிளிண்டன், குடியரசுக் கட்சியின் டொனால்ட் ட்ரம்ப் ஆகியோருக்கு எதிர்பாராத பின்னடைவு ஏற்பட்டிருக்கிறது.

விஸ்கான்ஸின் மாநிலத்தில் நடந்த வேட்பாளர்களுக்கான தேர்தலில் ஜனநாயகக் கட்சியின் பெர்னி சான்டர்ஸ், மற்றொரு போட்டியாளரான ஹிலாரி கிளிண்டனைத் தோற்கடித்தார்.

அதேபோல், விஸ்கான்ஸின் மாநிலத்தில் குடியரசுக் கட்சிக்கான வேட்பாளர் தேர்தலில் டெட் க்ரூஸ் வெற்றி பெற்றுள்ளார். அவருக்கு 48.3 சதவிகித வாக்குகளும், டொனால்ட் ட்ரம்புக்கு 35.1 சதவிகித வாக்குகளும் கிடைத்துள்ளன.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close