[X] Close
JUST IN
  • BREAKING-NEWS தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான 3ஆவது டி20 கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி பேட்டிங்
  • BREAKING-NEWS நடிகர்கள் அரசியலுக்கு வரக்கூடாது எனும் விவாதம் தேவையில்லாதது, மக்கள்தான் முடிவு செய்ய வேண்டும் - நடிகர் சிம்பு
  • BREAKING-NEWS சென்னை வரும் பிரதமர் மோடியை வரவேற்க முதல்வர், துணை முதல்வர் சென்னை விமான நிலையம் வருகை
  • BREAKING-NEWS ஏப்ரல்.4ஆம் தேதி நெடுவாசல் மக்களை சந்திக்க மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் முடிவு
  • BREAKING-NEWS இவ்வளவு நாட்களாக சத்ரியனாக பார்த்த என்னை இனி சாணக்கியனாக பார்க்க போகிறீர்கள்- டி. ராஜேந்தர்
  • BREAKING-NEWS அரிதாரம் பூசிய வண்ண பலூன்கள் பார்க்க நன்றாகத்தான் இருக்கும்- துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம்
  • BREAKING-NEWS நேற்று மாலை கொடியேற்றத்துடன் தொடங்கிய கச்சத்தீவு அந்தோணியார் கோயில் திருவிழா நிறைவு

யுனெஸ்கோவில் இருந்து இஸ்ரேல் வெளியேறுகிறது

israel-exits-from-unesco

ஐ.நாவின் கல்வி, அறிவியல், பண்பாட்டு அமைப்பான யுனெஸ்கோவிலிருந்து அமெரிக்காவை தொடர்ந்து இஸ்ரேலும் வெளியேறுகிறது. 
இஸ்ரேலுக்கு எதிராக யுனெஸ்கோ பாகுபாடு காட்டுவதாக கூறி அமெரிக்க விலகுவதாக அறிவித்திருந்தது. அமெரிக்காவின் இந்த முடிவு துணிச்சலான அறம் சார்ந்த முடிவு என இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு கூறியிருந்தார்.

இந்நிலையில் இஸ்ரேலும் யுனெஸ்கோவிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளது. 6 ஆண்டுகளுக்கு முன் யுனெஸ்கோ பாலஸ்தீனத்தை உறுப்பினராக சேர்த்து கொண்‌டதை அடுத்து, அமெரிக்கா யுனெஸ்கோவிற்கு வழங்கி வந்த நிதியை குறைத்துக் கொண்டது. இரு நாடுகளும் யுனெஸ்கோவில் இருந்து விலகுவதாக அறிவித்திருந்தாலும், அடுத்த ஆண்டு இறுதிவரை முழு உறுப்பு நாடுகளாக நீடிக்கும்.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close